Header Ads



மடவளையில் இப்படியும், ஒரு வாழை மரம்

-JM-Hafeez-

ஒருவாழை மரத்தில் ஒரு குழையைக் காண்பதுதான் இயல்பு. ஆனால் ஒருமரத்தில் இரண்டு குழைகளைக் காண்பது மிக அரிது. அவ்வாறான ஒரு நிலையை மேலே உள்ள படத்தில் காணலாம். மடவளையில் உள்ள ஒரு வீட்டுத் தோட்டத்தில் இதனை அவதானிக்க முடிந்தது. 



1 comment:

  1. ...(நுனி முதல் அடிவரை) குலை குலையாகப் பழங்களுடைய வாழை மரத்தின் கீழும்;...
    (அல்குர்ஆன் : 56:29)
    www.tamililquran.com

    வாழையடி வாழையாக
    மடவளை மடவாழை
    ஆகட்டும் அவனருளால்!

    ReplyDelete

Powered by Blogger.