August 30, 2018

மியன்மாருடன் உடன்படிக்கைக்கு, தயாராகிறது இலங்கை


இலங்கை மற்றும் மியான்மார் இடையேயான வர்த்தக உடன்படிக்கையை மீள புதுப்பித்து, இரு நாடுகளுக்கிடையில் பொருளாதார வர்த்தக தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பில், இரு நாட்டு தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நோபாளம் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மியான்மார் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (30), காத்மண்டு நகரில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பிலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.


1 கருத்துரைகள்:

இவன் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்று சபதம் செய்து தான் பதவி பிரமாணம் செய்திருக்கிறார் போல

Post a Comment