Header Ads



இம்ரான் கானின் ஆட்சியின்கீழ் பாகிஸ்தானுடனான, உறவுகளை பலப்படுத்த எதிர்பார்த்துள்ளேன் - மைத்திரிபால

பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதிவியேற்ற பாகிஸ்தான் கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமரின் ஆட்சியின் கீழ் இருநாட்டு உறவுகளை மேலும் பலப்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி வௌியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியின் கீழ் செழிப்பு மற்றும் சமாதானம்  உதயமாகும் என எதிர்ப்பார்ப்பதாக அந்த வாழ்த்துச்செய்திகள் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

3 comments:

  1. ஆம் நிச்சயமாக. மீண்டும் பாகிஸ்தானின் உதவியுடன் மீண்டும் தலைதூக்கும் புலிப்பயங்கரவாதிகளை அழித்தொழிக்க வேண்டும் .

    ReplyDelete
  2. இம்ரான் கானின் ஆட்சி எத்தனை மாதமோ?, கிழமையோ?
    பாக்கிஸ்தானில் ஜனநாயகம் என்பது தற்காலிகமாது. பயங்கரவாதமே நிரந்தரம் அங்கு.

    கடந்த 50 வருடங்களில் 4 தடவைகள் ராணுவ சதி மூலம் பயங்கரவாதிகள் ஆட்சிகளை கைபற்றியுள்ளார்கள். ஆதாவது இந்த 50 வருடங்களில் 34 வருடங்கள் பயங்கரவாத ஆட்சி.

    தெற்காசிய நாடுகளில் ராணுவ சதி நடைபெற்ற வேறு ஏதும் நாடுகள் யாரும் சொல்லமுடியுமா?

    ReplyDelete
  3. Ajan, பயங்கரவாதத்தையே கடவுளாக வணங்கும் உங்களைப்போன்றவர்களுக்கு இவ்வாறான அரசியல் மாற்றங்களை சகிக்க முடியாதுதான்.

    ReplyDelete

Powered by Blogger.