August 25, 2018

மக்கா நகரில் இலங்கையர்களின், குறைநிறைகளை கேட்டறிந்த அமைச்சர் ஹலீம்


தபால் தபால் சேவைகள் மற்றும் முஸ்லீம் கலாச்சார அமைச்சர் அப்துல் ஹலீம் மற்றும் அமைச்சரின் அதிகாரிகள்  புனித மக்கா மாநகரில் ஹாஜிகளின் குறை நிறைகளை கேட்டறிந்தனர். இதன்போது பிடிக்கப்பட்ட படங்களையே இங்கு காண்கிறீர்கள்.




0 கருத்துரைகள்:

Post a Comment