August 26, 2018

தரையில் படுத்துள்ள இவர், யார் தெரியுமா..?


இந்த வருட -2018- ஹஜ்ஜில் களைப்பு தீற தரையில் இளைப்பாறுகிறார், ஐவரி கோஸ்ட் அதிபர் அலாசான்னே குவாட்டா.

இவ்வாறு அதிபரையும் சாதாரண மனிதராக இங்கு சர்வ சாதாரணமாக காணலாம். இங்கு எடுக்கும் பயிற்சியானது அதிபர்களையும் சாமான்யனாக மாற்றி விடுகிறது. 'நான் அதிபர்' என்ற செருக்கையும் தூரமாக்குகிறது.


0 கருத்துரைகள்:

Post a Comment