August 23, 2018

“எங்களிடம் ஆயுதம் இருந்தால், முதலில் எங்களிற்குள் அல்லவா பரஸ்பரம் சுட்டுக் கொண்டிருப்போம்"

வட்டிலப்பம் தின்பதற்காகவே வீடு வந்த நண்பர் ஒரு காஃபிர். பேச்சின் நடுவே “முஸ்லிம்களிடம் ஆயுதம் இருக்கிறதாமே...!” என்றார் சிரித்துக்கொண்டே ஆழமாக. 🌚🌚

“எங்களிடம் ஆயுதம் இருந்தால் முதலில் எங்களிற்குள் அல்லவா பரஸ்பரம் சுட்டுக் கொண்டிருப்போம். நடக்கவில்லையே அது. இதிலிருந்து புரியவில்லையா எங்களிடம் ஆயுதம் இல்லை என்று” என பதில் சொன்ன போது .... .....🥣🥣

Roomy Abdul Azeez

4 கருத்துரைகள்:

what is the purpose of this news? i belive this is not a news,neither not giving any message to reader.

i recomment, jaffna muslim must review contents and the value of the message before post.

what is the meaning of Khafir?

ஹாஹாஹா உங்களுக்குள்ளே சுட்டு கொண்டிருந்தாலே ஆயுதம் முஸ்லீம்களிடமிருப்பது தானாகவே தெரியவந்தருக்குமே.முட்டாள் பேச்சு

What is the meaning of the article admin please remove it.

Post a Comment