Header Ads



"இஸ்லாம் என்றாலே, பிறர் நலம் நாடுவதுதானே..."


தன்னலமற்று சேவையாற்றும் மருத்துவ தம்பதியர். நஜீப் & நஸீமா
'கண்ணீர் மல்க நன்றி கூறும் கேரள மக்கள்'

எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா நகரில் உள்ள முகாமில் ஒரு தம்பதியினர் செய்துவரும் சேவைக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து வருகின்றனர் ஆலுவா பகுதி மக்கள்.

இடைவிடாது கொட்டித் தீர்க்கும் மழை, வெள்ளம், நிலச்சரிவு... அதனால் ஏற்பட்ட தேசம் என ஆலுவா மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள யு.சி. கல்லூரியிலும், குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு, வேண்டிய மருத்துவ உதவிகளைக் கடந்த மூன்று நாள்களாக செய்து வருகின்றனர் மருத்துவர் நஜீப் மற்றும் அவரது மனைவி நசீமா. நஜீப்பின் மனைவியும் மருத்துவரே.

கடந்த சில நாள்களில் மூன்று மணி நேரம் மட்டும்தான் இவர்களது உறக்கம்.

இஸ்லாம் என்றாலே பிறர் நலம் நாடுவதுதானே!

3 comments:

  1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

    ஒருவருக்கொருவர் கருணைபுரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டுவதிலும் (உண்மையான) இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய்.
    (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டுவிடுகிறது.

    இதை நுஅமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார்.
    ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 6011 அத்தியாயம் : 78. நற்பண்புகள்
    www.tamililquran.com

    ReplyDelete
  2. சிறந்த முன்மாதிரிெ,இறைவன் உங்களிருவரையும் பொருந்திக்கொள்வானாக

    ReplyDelete
  3. Be careful doctors you will be arrested by RSS as they did to Bombay doctor who saved Hindu children using his own money buying oxigen when oxygen suppliers refused to supply because of arrears of hospital.

    ReplyDelete

Powered by Blogger.