Header Ads



கவ்பாவை சுற்றிவந்த கிறிஸ்டினாவின், மெய்சிலிர்க்க வைக்கும் அனுபவம் (வீடியோ)


உலகின் பிரபலமான அரை நிறுவாண சேனல் MTV.

அந்த சேனலில் பணியாற்றிய கிருத்துவ சகோதிரிக்கு இஸ்லாம் பற்றிய அறிமுகம் கிடைக்கிறது அதனை தொடர்ந்து அவர் இஸ்லாத்தில் இணைத்து கொண்டு இந்த ஆண்டு ஹஜ் செய்ய வருகை தந்தார். அவர் இஸ்லாத்தை ஏற்ற போது ஏர்பட்ட உணர்வுகளை விவரிக்கிறார்

'எனது பெயர் கிறிஸ்டினா டபாகா. ஐரோப்பாவின் எம்டிவியில் ராக் ஸ்டார் பாடல்களையும் ம்யூசிக் ஷோக்களையும் நடத்தி வந்தேன். 

இஸ்லாமும் அதன் வாழ்வு முறையும் என்னைக் கவர்ந்தது. 

இன்று ஒரு இஸ்லாமிய பெண்ணாக கஃபாவை சுற்றி வருகிறேன். இங்குள்ள இளைஞர்கள் இயலாத வெளி நாட்டவருக்கு உதவுவது பார்க்க சந்தோஷமாக உள்ளது. '

எம்டிவி டு மெக்கா' என்ற எனது புத்தகத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெறும்;. எத்தனை நாடு, எத்தனை மக்கள், எத்தனை மொழி, எத்தனை நிறம் அனைத்தையும் கடந்து இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக செயல்படுவது மெய் சிலிர்க்க வைக்கிறது.'



1 comment:

Powered by Blogger.