Header Ads



இஸ்லாத்தை தழுவிய குடும்பத்திற்கு, அவசரமாக உதவுங்கள்

காலியை சேர்ந்த இஸ்லாத்தை தழுவிய குடும்பம் ஒன்று இருப்பிடம் இல்லாமல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் உள்ளனர். தந்தை, தாய் மற்றும் இரு சிறு பிள்ளைகள் உள்ளனர். இஸ்லாத்தில் இணைந்தவர்கள் என்ற அடிப்படையில் உதவ வேண்டியது எமது ஒவ்வொருவரது கடமையும், அதிக நன்மையை பெற்று தரக்கூடியதுமாகும். உதவ முடியுமான சகோதரர்கள் அவசரமாக தொடர்பு கொள்ளவும்.

0752788223

0115690717

2 comments:

  1. Also contact Nida foundation they have the arrangements for new Muslims

    ReplyDelete
  2. Nida Foundation need to be contacted

    ReplyDelete

Powered by Blogger.