Header Ads



முஸ்லிம்கள் சக­லரும் ஏற்றுக்கொள்ளும், ஒரே அறிக்­கையை கொண்டுவாருங்கள் - தலதா

நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்கை தயா­ரிப்­ப­தற்­கான குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு தனித்­தனிக் குழுக்­க­ளாக கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ரிடம் அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. 

இந் நிலையில் இவ்­வாறு இரு தரப்­பாக முன்­வைக்­கப்­பட்ட அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க முடி­யாது எனவும் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் சக­லரும் ஏற்றுக் கொள்ளும் வகை­யி­லான ஒரே அறிக்­கையைத் தரு­மாறும் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள வேண்­டு­கோள் ­வி­டுத்­துள்ளார்

1 comment:

  1. Sorry madam,one report? Very difficult because there are many fundermentalised in the muslim community.

    ReplyDelete

Powered by Blogger.