August 04, 2018

அம்பாறை மாவட்டத்தின் அரசாங்க, அதிபராக பண்டாரநாயக நியமனம்

அம்பாறை மாவட்டத்தின்  புதிய அரசாங்க அதிபராக டீ.எம்.எல்.பண்டாரநாயக நியமிக்கப்பட்டுள்ளார்.

பதுளையைப்பிறப்பிடமாகக்கொண்ட இவர்  ஊவா மாகாண பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றிய வநத் நிலையிலேயே  அம்பாரை மாவட்ட அரசாஙக் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை இம்மாவட்ட்த்தின் அரசாங்க அதிபராகக்க்டமையாற்றிய துசித பீ வ்னிகசிங் பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிறகு இடமாற்றம் செய்யபட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கே இவர் நியமைக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது. இவர் நாளை திங்கட்கிழமை தனது கடமைகள பொறுப்பேற்கவுள்ளதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கிறன.

-ஏ.பி.எம்.அஸ்ஹர் -

3 கருத்துரைகள்:

Ampara and Trincomalee are forbidden cities for Tamils and Muslims. Time is not that far to make it achievable if both the communities are united.

Ampara and Trincomalee are forbidden cities for Tamils and Muslims. Time is not that far to make it achievable if both the communities are united.

@Seeni Mohammed,
Plz raise voice against the vavuniya district appointment also.Recently one muslim was appointed as a district secretry where 80% of them are Tamils and rest of them are even illegal settlements.

Post a Comment