Header Ads



ஹஜ்ஜுப் பெருநாளுக்கு வந்த சிறுவனுக்கு, அமெரிக்க பொலிஸார் செய்த சேவை

அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்த வருட ஹஜ் பெருநாள் தொழுகைக்கு வந்த ஒரு எமன் நாட்டு சிறுவனின் கால் ஷூக்களை சரி செய்து விடுகிறார் காவல் துறையை சார்ந்த அன்பர். 

காவல் துறையில் பணி புரிபவர்கள் அனைவரும் இவ்வாறு அன்புள்ளத்தோடு நடந்து கொண்டால் 'காவல் துறை உங்கள் நண்பன்' என்ற வார்த்தை மெய்ப்படுமல்லவா!


No comments

Powered by Blogger.