Header Ads



இறு­தித்­தொ­குதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இன்று புறப்படுகிறார்கள் - முதலாம் திகதி நாடு திரும்புவர்

இலங்­கை­யி­லி­ருந்து இறு­தித்­தொ­குதி ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் இன்று சவூதி நோக்கி பய­ணிக்­க­வுள்­ளனர். சவூ­தி­யி­லி­ருந்து நாடு திரும்­ப­வுள்ள ஹஜ்­ஜா­ஜி­களின் விமானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வந்து சேரவுள்ளது.

No comments

Powered by Blogger.