August 03, 2018

"பயங்கரவாத புலிகளுக்கு, கொலைவெறி வந்தபோது" (கண்ணீர் வீடியோ)


காத்தா நகரத்தில்
காடையர் கூட்டம்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கட்டவிழ்த்த கண்ணீர் காவியம்!
ஏதுமறியாமல் இறைவணக்கத்தில்
இன்பத்தை சுவைத்துக் கொண்டிருந்தோரை இரும்பு மனம்
கொண்ட கயவன்கள்
சுட்டுக்கொண்டார்களே!
இழந்தோரின் கண்ணீரை
எப்படி தீர்ப்போம்!
கண்ணீரில் வரைந்த துரோகமிது
காலம் என்றும் பறைசாட்டுமிது!

Rameeza Mohideen

https://www.youtube.com/watch?v=ZB-u-ZiVCY0

8 கருத்துரைகள்:

இது ltte தான் செய்தாக இலங்கை நீதிமன்றதில் நிரூபிக்க பட்டதா?
போட்டி குழுக்காகவும் இருக்கலாம் தானே.
பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இவ்வாறு பள்ளிவாசலுக்குள் தாக்குதல்கள் நடப்பதுண்டு தானே

சகோதரர் Ajan Antonyraj

"மண்டைக்குள் மூளை இல்லாத மாதிரி" இங்கு பின்னூட்டம் பதியாதீர்கள்

ANTONY you are right. You all murdered innocent muslims when you were unified.. Finally you split into groups and got perished in the Mullaithivu jungle for your barbarism... You harvested what you sowed..

Anthony & his religion based on lies. Because there were no any terrorists group except LTTE-animals during that time.

கருணா பிரிந்த பின் முட்டாள் தமிழ் பயங்கரவாதிகள் பழியை அவன் மீது சுமத்தி பிரபாகரனை நல்லவனாக்கினார்கள். நல்ல வேலை கருணா வடக்கில் இருக்கவில்லை இருந்திருந்தால் முஸ்லிம்களின் சொத்துக்களை கொள்ளையடித்து துரத்திய சம்பவத்தையும் அவன் தலையில் கட்டி பிரபாகரன் என்பவனை மகாத்மா காந்திக்கு ஒப்பானவனாக காட்டியிருப்பார்கள்

இது போன்ற அவல நிலை இனி நாட்டில் ஏற்படாது.சகல மக்களும் சுதந்திரமாகவும் . இன ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உறுதியான நிலைப்பாட்டுடன் யுத்தம் முன்னெடுக்கப்பட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. யுத்த நாயகனை மறந்து நன்றி கட்ட முஸ்லீம் சமூகம் மஹிந்தவை உதறித்தள்ளிவிட்டு யூதக் கொள்கையைக் கொண்ட கட்சினரை ஆட்சி பீடத்தில் அமர்த்தி உள்ளது .இந்த யு என் பி முஸ்லிம்களுக்கு செய்துள்ள நல்ல விடயங்கள்

1990 வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றம் செய்யப்பட்டார்கள்

1990 காத்தான்குடியில் இரு பள்ளிவாசல்களில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் .

1990 ஏறாவூர் சாதம் ஹுசைன் கிராமத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முஸ்லிம்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்கள் .

1990 குருக்கள் மடத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முளிம்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கட்டார்கள்

1990 அழிச்சி பொத்தானையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் முஸ்லிம்கள் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்

## 1.கதுருவெல நகரம் பொலன்னறுவைக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

## 2. வவுனியா பழைய நகரம் புதிய நகரத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது

## 03.கொழும்பு குணசிங்க புறத்தில் பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள் சிறுபான்மைகளாக்கப்பட்டார்கள்

## 04.இரத்தின கல் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்த முஸ்லிம்களின் வியாபாரத்தில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தேசிய இரத்தின கல் அபிவிருத்தி அதிகார சபை அமைக்கப்பட்டது

## 05.2000 ம் ஆண்டு மூதூர் முஸ்லிம்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தால் வெளியேற்றப் பட்டர்கள்

## 06. 2017 ம் ஆண்டு காலி கிந்தோட்ட பகுதில் சிங்கள முஸ்லீம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது

## 07. 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அம்பாறையில் சிங்கள முஸ்லீம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது

## 08 2018 ம் ஆண்டு மார்ச் மாதத்தில்கண்டி தெல்தோட்டையில் சிங்கள முஸ்லீம் இன கலவரம் ஏற்படுத்தப்பட்டது

This is very clear Tamil Terrorist genocide Muslims innocent peoples in sri lanka. No need to justify we every one know this.

hi Anton Raj, Don't talk stupid. every one know that F***king tamil terrorist has been killed innocent muslims, by grace of All mighty Allah has given judgement to kill the F*** terrorist leader Prabakaran.

Post a Comment