Header Ads



ஜேர்மனி வாழ் இலங்கை, முஸ்லிம்களின் கவனத்திற்கு...!

இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு

ஜேர்மனிவாழ் - இலங்கை இஸ்லாமிய ஜமாத், ஒழுஙகு செய்யும் ஒருநாள் இஸ்லாமிய ஒன்றுகூடல். இஜ்திமா2018

இம்முறை இன்ஷh அல்லாஹ் எதிர்வரும் 14.10.2018ல் நடைபெறும் எனப் தை அறியத்தருகின்றோம்.

காலை 9:30 மணிமுதல் 19:00 மணி வரை நடக்க விருக்கும் இறையருள் நிகழ்சியில் பிள்ளைகளுக்கான குர்ஆன்மனனம், கேள்வி-பதில் போட்டிகளிலும் தங்களது குழந்தைகளை பங்குபற்றவைப்பதுடன் குடுமப்த்துடன் வந்து கலந்து சிறப்பிப்பதோடு, பரிசுகளையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  குறிக்கப்பட்ட நேரங்களுக்குள் நிகழ்சிகள் யாவும் நிறைவுபெறும் எனப் தையும் தெரிவிததுக் கொள்கின்றோம்.

விபரமறிய 

Kontakt:
Masjidul Hamza
Friedrichsstrasse 50
45468 Mülheim an der Ruhr
Tel.: 0208-477824/ 0208-4446674


Bruder Muzni: 0157-78347206


Bruder Jafreen: 0152-28567392/ 0152-10616878 


Bruder Nisamdeen: 0177-6544907 

No comments

Powered by Blogger.