August 06, 2018

பர்தா அணியத் தடை, முக்காடுகள் பிடுங்கப்பட்டன - A/L பரீட்சையில் கொடுமை

-AAM. Anzir-

இன்று 06.08.2018 பரீட்சை நாடு முழுவதும் ஆரம்பமாகியுள்ள நிலையில், முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுத பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முஸ்லிம் மாணவிகளின் முக்காடுகள், வலுக்கட்டாயமாக கழற்றவும் செய்துள்ளனர்.

இதுகுறித்து பல முறைப்பாடுகள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனுக்கு கிடைத்துள்ளன.

இவர் இதனை உடனடியாக ஐ.தே.க. தவிசாளர் கபீர் காசிமிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் கபீர் காசிம், கல்வியமைச்சர் அகிலவின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து உரிய அறிவுரைகளை பரீட்சை அதிகாரிகளுக்கு வழங்குவதாக. கல்வியமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை பரீட்சையின் போது, முஸ்லிம் மாணவிகளின் ஆடை உரிமை மறுப்பு விவகாரங்கள் நடைபெற்றால், அவற்றை உடனடியாக தமது கவனத்திற்கு கொண்டுவரும்படி என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொலைபேசி இல - 077261 2288

8 கருத்துரைகள்:

What a shame to Srilankan govt. Fundamental human rights can't even be practised! If needed, make arrangements with female staffs for identification. High time for the Muslim leaders to speak up.

Some hardcore communal minded people look for excuses to humiliate muslims. This is just one act.

This is the work of racist elements who are on exam duty. BBS has succeeded in creating such bigots in the country.

How to identify ,if the examination candidate cover her face ?

@Sahul, how can you blame the SL Govt for it, as Muslims are part of this Govt (all 21 MPs support it)

முஸ்லீம் விவாவக விவாகரத்து சட்டமூலம் பெண்களையும் அவர்களது குழந்தைகளையும் பின்நிலையப்படுத்தியுள்ளது
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் அமெரிக்க தூதர்.

இஸ்லாம் கண்டிப்பானது…
நெகிழ்வுத்தன்மையற்றது…
கால மாற்றங்களுக்கு இடம்தராதது… என்பன போன்ற தன்மைகளைப் பிரதிபலிக்கும் வகையில் பெண் பற்றிய நிலைப்பாடுகளை விளக்கும்
அரபு மொழியில் 450 பக்கங்களைக் கொண்ட ஒரு பெரும் ஆய்வு நூலை பின்பற்றுபவர்கள்

1) சலீம் மர்ஸூக் -TEAM LEADER

2) சபானா குல் பேகம் - கைக்கூலி 1 எங்கே ?
3) காசான செகு இஸத்தின் - கைக்கூலி 2 எங்கே ?
4) பிஸிலியா யூட்டோ - கைக்கூலி 3 எங்கே ?
5) ஜுவைரியா - புத்தளம் கைக்கூலி 4 எங்கே ?
6) ரஸ்மியா -மட்டக்களப்பு கைக்கூலி 5 எங்கே ?
7) எதுவும் செய்ய வேண்டாம் எம்மோடு சேர்ந்து அழவாவது வாருங்கள் - சட்டத்தரணி நதீஹா - அரியாக் கைக்கூலி 6

famous எதிர்பார்க்கும் NFGG எங்கே ?
பாராளுமண்றத்திக்கு முன்னால் போராடிய பெண்ணியவாதிகள் எங்கே ?
பர்தாவை களைய சொல்லாமல் சொல்லும் கைக்கூலிகள் எங்கே ?
முஸ்லீம் பெண்கள் சட்டத்தரணிகள் அமைப்பு என்று தம்மைத்தாமே கூறும் கைக்கூலிகள் எங்கே ?
முஸ்லிம் பெண்களுக்கா போராடிய tamil டயஸ் போரா பெண்கள் பிரிவு எங்கே ??


இவர்கள் அனைவரும் எவற்றால் ஒன்று படுகிறார்கள். ??

மார்க்கத்த்தை விட உலக சிந்தனையை பெரியது என்று கூறும் கூட்டுக் குழு குருட்டு புத்தியால் இஸ்லாத்தை வீழ்த்த துடிக்கும் நரிக்கூட்டம்

மரியாதையான ஆடை அணியக்கூடாது. பரீட்சைகளில் அதிகம் சட்ட வரம்புகளை மீறுவது பெரும்பான்மையினரே.

Post a Comment