Header Ads



செப்­டெம்பர் 8 ஆம் திக­திக்குப் பின்பே, 2019 ஹஜ்ஜுக்கான விண்ணப்பங்கள் விநியோகம்


அடுத்த வருடம் ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்பம் செய்­வோ­ருக்­கான விண்­ணப்­பப்­பத்­தி­ரங்கள் எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 8 ஆம் திக­திக்குப் பின்பே விநி­யோ­கிக்­கப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி.சியாத் தெரி­வித்தார்.

எனவே ஹஜ் விண்­ணப்­பப்­பத்­தி­ரங்கள் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பொது­மக்கள் எதிர்­வரும் 8 ஆம் திகதி வரை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு சமுகம் தர வேண்டாம் எனவும் கோரிக்கை விடுத்­துள்ளார். 

No comments

Powered by Blogger.