Header Ads



நேகமயில் காலை 6.30 மணிக்கு, பெருநாள் தொழுகை


ஹஜ் பெருநாள் தினமான ஆகஸ்ட்  (22) புதன் கிழமை  இன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை வழமை போன்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஆத் நேகம கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இத் தொழுகை இன்று . காலை 06.30 மணிக்கு நேகம முஸ்லீம் மகா வித்தியாலய மைதானத்தில் சட்டபூர்வமாக இடம்பெற்றது

இத் தொழுகை ஆண்கள், பெண்கள் என இரு பாலாருக்கும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டு, அதன் பின்னர் குத்பா பிரசங்கமும் இடம்பெற்றது இங்கு 250க்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என இரு பாலாரும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர்.

அஸீம் கிலாப்தீன் 







1 comment:

  1. * After Subah prayers, time for Ishraaq & Luhaa prayers?
    * It seems that no evidence that of Muslims gathered (Even one chap with a cap atleast)
    * Adherment in religious practices rather than Ikhlaas commitments (Fights for school grounds etc)
    *I never expect that Jaf-Mus will publish this comment as admin are harcore Salafis.

    ReplyDelete

Powered by Blogger.