Header Ads



கட்டாருக்கு சென்ற 21 இலங்கையர்கள், இவ்வருடத்தில் மரணம்


தொழில் நிமிர்த்தம் கட்டாருக்கு சென்றவர்களில் 21 பேர், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.


No comments

Powered by Blogger.