Header Ads



பலஸ்தீன் தியாகிகளின் குடும்பத்தினர், 1000 பேர் ஹஜ்ஜிக்கு வருகை


சவுதி மன்னரின் விருந்தாளிகளாக  பலஸ்தீன் தியாகிகளின் குடும்பத்தினர் 1000 பேர் ஹஜ்ஜிக்கு வருகை

பலஸ்தீனில் வீரமரணம் அடைந்த படை வீரர்கள் காவல் துறையினர் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்கள் ஆயிரம் பேரை சவுதி மன்னர் தமது விருந்தளிகளாக ஹஜ்ஜிக்கு அழைத்துவர உத்தரவிட்டார்.

அந்த உத்தரவை அடுத்து பலஸ்தீன் தியாகளின் குடும்பத்தினர்ஹஜ் செய்ய மக்கவந்துள்ள காட்சி.



1 comment:

  1. Plz great the free Palestine first than everyone can do holy hajj in Palestine

    ReplyDelete

Powered by Blogger.