Header Ads



கொழும்பு பற்றி, தென்னாபிரிக்கா வீரரின் கருத்து


கொழும்பு நகரம் இன்று பாரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளதென, தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டையின் குறிப்பிட்டுள்ளார்.

வீதியில் நல்ல முறையில் காணப்படுவதாகவும், தூய்மையாக காணப்படுவதாகவும்,சுற்றுசூழல் அலங்கரிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.

2006 ஆம் ஆண்டு இலங்கைக்கு முதன்முதலாக வருகைத் தந்த போது அவதானித்ததைவிட தற்போது பாரிய மாற்றம்  காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியினர் தற்போது இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.