Header Ads



சீனாவில் இஸ்லாமிய அறிஞர் வபாத் - ஜனாஸாவில் லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பு

"மா சாங் சிங்" (Ma Chang Qing) என்ற மார்க்க அறிஞர் 16.7.2018 தேதி மரணமடைந்து விட்டார்.

அன்னாரின் இறுதி ஊர்வலத்தில் லட்சக்கணக்கான முஸ்லீம் மக்கள் கலந்து கொண்டனர்.

சீன அரசு முஸ்லிம்களிடத்தில் கம்யூனிஷ சித்தாந்தத்தை புகுத்த படாத பாடு படுகிறது. ஆனால் சீன முஸ்லிம்களோ இஸ்லாத்தை விடுவதாக இல்லை. இறுதி வெற்றி இறைவன் உதவியால் இஸ்லாமியருக்கே! 

No comments

Powered by Blogger.