Header Ads



யாழ்ப்பாண மாவட்டத்திற்கான, திட்ட இணைப்பாளராக முஜாகித் நிசார் நியமனம்

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின், யாழ்ப்பாண மாவட்டத்திற்கான திட்ட இணைப்பாளராக முஜாகித் நிசார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சமூக ஆர்வலரான முஜாகித் நிசார் பின்தங்கிய பிரதேசங்களுக்கு குடிநீர் பெற்றுக்கொடுத்தல்,  இளைஞர் யுவதிகளுக்கு வழிகாட்டல் கருத்தரங்குகளை நடாத்துதல் உள்ளிட்ட பல சமூகநலத் திட்டங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த காலங்களில் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.