Header Ads



இளைஞர்கள் ஆசைப்படும் நட்சத்திரம், அரசியலுக்கு வருவாரா...?

இலங்கையில் நடக்கும் ஆட்சி பற்றியும் கடந்த காலத்தில் நடந்த ஆட்சி பற்றி சமூக வலைத்தளத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் இளைஞர்கள் ஆசைப்படும் நட்சத்திரம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்ககாரவை தான்.

அவர் அரசியலுக்கு வந்தால் முழுமையான ஆதரவு இளைஞர்கள் மட்டுமல்லாமல் எல்லோரிடத்திலும் வருவது நிச்சயமான ஒரு உண்மை. 

இது குறித்த தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன குமார் சங்ககார அரசியலுக்கு வந்தால் தான் முழுமையான ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. All of the patriots will support him

    ReplyDelete
  2. please do not come to politic.you will loose your goodwill.....

    ReplyDelete

Powered by Blogger.