Header Ads



நீர்கொழும்பு மாநகர சபை, உறுப்பினரின் தாயார் வபாத்தானார்

அஸ்ஸலாமு அழைக்கும் .

    பலகத்துரை  மெயின் வீதி  (  பெரிய பாலத்துக்கு  அருகில் ) வசித்த    பாத்திமா  பீபி  ( தாத்தா ) இன்று காலமானார்கள்.

     இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜீஊன் .

    இவர்  காலம் சென்ற  சேர்மன்  ஹுஸைன்  நானாவின் அன்பு மனைவியும்,  முன்னால்  மாநகர  சபை  உறுப்பினர்   ஹுஸ்னி  ராஸ்,   நளீர்   சியாம், ஹலீம் ஹிஸாம் ராஸ்  (டுபாய்) மற்றும்  தட்போதய  நீர்கொழும்பு மாநகர  சபை  உறுப்பினர்   ஹாரிஸ் ஹுஸைன்   ஆகியோரின்  அன்புத்தாயாரும்  ஆவார்  


No comments

Powered by Blogger.