Header Ads



மடவளை சகோதரர், அவசர உதவி கோருகிறார்

மடவளை பஸாரை வசிப்பிடமாகக் கொண்ட ஏ.எம். கலீல் (வயது 50)  என்பவரது இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்துள்ளதாகவும் அவருக்கு அவசர சிறுநீரக மாற்று சத்திர சிகிட்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் விசேட வைத்திய நிபுனர் ஏ.டப்.எம் வசீல் தெரிவித்துள்ளார். 

அவசரமாக மேற்படி சத்திர சிகிட்சை செய்யபட வேண்டியுள்ளதால் அவர் பொதுமக்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்துள்ளார். மடவளை ஜாமியுல் கைராத் ஜூம்மா பள்ளி நிர்வாகமம் அவரது அவசர தேவையை உறுதிபபடுத்தியுள்ளது.  மேற்படி சிறு நீரக  மாற்றுச் சிகிட்சைக்கு சுமார் 20 இலட்ச ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 

எனவே பின்வரும் முகவரிக்கு அல்லது வங்கிக் கணக்கிறகு உதவிகளை அனுப்புமாறு அவர் வேண்டுகிறார். 

பெயர்- ஏம்.எம்.கலீல், முகவரி- இல- 193, 6ம் மைல்கல். மடவளை பஸார். வங்கி கணக்கு – மக்கள் வங்கி மடவளை பஸார். இலக்கம் - 074200158074743 அல்லது கொமர்சியல் வங்கி கணக்கு இலக்கம் 8040074777 என்பதாகும். 







No comments

Powered by Blogger.