Header Ads



முஸ்லிம் ஊர்களின், நிலை இதுதான்


முஸ்லிம் ஊர்களில்.....
இளைஞர்கள் எல்லாம் திருமணம்
முடித்து விடுகிறார்கள்

யுவதிகள் எல்லாம் டிகிரி முடித்து விடுகிறார்கள்

வசதியாக வாழ்ந்தவர்கள் இன்னும் 
வசதியாக வாழ்கிறார்கள்

கஷ்டப்பட்டவர்கள் அதே கஷ்டங்களுடன்
இன்னும் காலம் கடத்துகிறார்கள்

பள்ளிகளில் உட்கட்டமைப்பு 
வசதிகளை அதிகரித்து இருக்கிறார்கள் 
ஆனால் உள்ளே தொழுபவர்கள் குறைந்திருக்கிறார்கள்.

மாணவிகள் யுனிவர்சிட்டிக்கும்,கொலேஜுக்கும்
சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

மாணவர்கள் கடைகளுக்கும், கட்டாருக்கும் சென்றுகொண்டு இருக்கிறார்கள்.

சமூக சேவை இயக்கங்கள்
அதிகரித்து இருக்கின்றன
ஆனால் சமூகத்தின் தேவைகளும் அப்படியே
இருக்கின்றது.

வெளிநாட்டில் இருப்பவர்கள் ஊருக்கு வர கனவு காண்கிறார்கள்.

ஊரில் இருப்பவர்கள் வெளிநாடுபோக கனவு காண்கிறார்கள்.

Safwan Basheer

3 comments:

  1. why not say this too..
    The Muslim politicians accumulate wealth..
    Richard buys land and properties ..
    Hakeem getting richer and richer..
    Kabeer is boasting his family pride,,
    Asad is catching fish out of trouble water..
    Fouzi and co are dancing to the tunes of politicians..
    wahabi groups are building more wells and takiyaz,,, not to pray but to make division...
    groups are trying to increase their numbers..
    All do not care about poor...needy .. what all this groups for..

    ReplyDelete

Powered by Blogger.