Header Ads



ஜாகிர் நாயக்கை மலேசியாவிலிருந்து, வெளியேற்ற முடியாது - மஹதிர் முஹம்மது திட்டவட்டமாக அறிவிப்பு

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில்,  மலேசியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஜாகிர் நாயக் இந்தியா வந்து நீதிமன்றத்தில் ஆஜராகப் போவதாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. இதை ஜாகிர் நாயக் சமீபத்தில் மறுத்திருந்தார்.

நான் இந்தியா வருவதாக வந்துள்ள செய்திகள் அடிப்படை ஆதாரமற்றவை. தவறானவையும் கூட. எனக்கெதிராக நியாயமற்ற விசாரணை நடைபெறாது என்பதை உறுதிப்படுத்தும் வரை இந்தியாவுக்கு வருவதாக திட்டமில்லை.

நீதியான, நியாயமான அரசு நடைபெறுவதாக நான் உணரும்போதுதான் என் தாய்நாட்டுக்கு வருவேன் என தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது  திட்டவட்டமாக  தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் அருகேயுள்ள புட்ரஜெயா நகரில் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மஹதிர் முஹம்மது, ‘ஜாகிர் நாயக்குக்கு மலேசிய நாட்டின் நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அவரால் இங்கு எந்த பிரச்சனையும் உருவாகும் வரை நாங்கள் அவரை வெளியேற்ற மாட்டோம்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில்,  நேற்று (சனிக்கிழமை) காலை ஜாகிர் நாயக் மலேசிய பிரதமர் மஹதிர் முகம்மதுவை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக, மலேசியாவின் பிரபல பத்திரிகையான ‘பிரீ மலேசியா’ இன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான இந்த சந்திப்பு சில நிமிடங்கள் நீடித்ததாகவும் அவர்கள் என்ன பேசிக் கொண்டனர்? என்பது தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை என்றும் அந்த செய்தி குறிப்பிடுகின்றது.

11 comments:

  1. The true Muslim is distinguished by loving his friends and brothers for the sake of Allah, a love that is unpolluted by any worldly interests or motives. Allah, All-Mighty, said in a Hadith Qudsi (a saying of Allah not revealed in the Qur'an): "My love is due to those who love one another in My cause, who spend in My cause and those who visit each other in My cause." (Imam Malik)

    ReplyDelete
  2. yes we are compelled do that

    ReplyDelete
  3. LEADERS OF MUSLIM COUNTRIES SHOULD CONSIDER ABOUT THE PLIGHT OF MUSLIMS WHO LIVE IN COUNTRIES AS MINORITIES.

    ReplyDelete
  4. Definitely Mahathir will come and protect S.tna and his followers.

    ReplyDelete
  5. மலேசியா மட்டுமே முன்னேறிவரும் ஒரு முஸ்லிம் நாடு என நிணைத்தேன். இப்போ அதுவும் பயங்கரவாதிக்கு ஆதரவு.

    சவுதிக்கு புனர்வாழ்வு அளிப்பது போல் மலேசியா, துருக்கி போன்றவற்றிற்கும் அமேரிக்கா புனர்வாழ்வு அளித்து அடுத்த தலைமுறை உலக அமைதியை உறுதிசெய்ய வேண்டும்.

    ReplyDelete
  6. அமேரிக்கா ஒரு பயங்கரவாத நாடு.

    அமெரிக்கா சொல்வதுபோல் கேட்டால், எல்லா முஸ்லீம் நாடுகளும் முன்னேறி விடுமா?

    அமெரிக்கா சொல்வதை கேட்டபடியால்தான், முள்ளிவாய்க்கால்வரை தமிழன் அடிவாங்க நேர்ந்தது.

    பயங்கரவாத அமெரிக்காகூட, தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவில்லை.

    ஜெனீவா வரைக்கும் போய்ப் பார்த்தான் தமிழன்.

    நடந்தது ஒன்றும் இல்லை.

    சிங்களவன் யாரினதும் பேச்சைக் கேட்பதில்லை.

    அவன் தலை நிமிர்ந்து நடக்கிறான்.

    ReplyDelete
  7. அமேரிக்கா ஒரு பயங்கரவாத நாடு.

    அமெரிக்கா சொல்வதுபோல் கேட்டால், எல்லா முஸ்லீம் நாடுகளும் முன்னேறி விடுமா?

    அமெரிக்கா சொல்வதை கேட்டபடியால்தான், முள்ளிவாய்க்கால்வரை தமிழன் அடிவாங்க நேர்ந்தது.

    பயங்கரவாத அமெரிக்காகூட, தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு ஆதரவில்லை.

    ஜெனீவா வரைக்கும் போய்ப் பார்த்தான் தமிழன்.

    நடந்தது ஒன்றும் இல்லை.

    சிங்களவன் யாரினதும் பேச்சைக் கேட்பதில்லை.

    அவன் தலை நிமிர்ந்து நடக்கிறான்.

    ReplyDelete
  8. Sampanthan tna, சதாம் குசைன், கடாபி, தலிபான்கள், ISIS ஆகிய முஸ்லிம் பயங்கரவாதிகளை கொன்றொழித்து, ஈராக், லிபியா, அப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமைதியை உருவாக்கியது யார்?

    அதே மாதிரி துருக்கி, மலேசியா மீதும் குண்டுகளை பொழிந்து, அந்த பயங்தகரவாத தலைமைகளை கொன்று, நிரந்த அமைதி ஏற்படுத்த வேண்டும்.

    ReplyDelete
  9. CRUSO - NO ONE LIKES TO BUY US PRODUCTS.

    IF ANY COUNTRY REFUSES TO BUY US PRODUCTS, THEY WILL BOMB AND SELL THEIR PRODUCTS BY FORCE.

    ReplyDelete
  10. Ajan Antonyraj... உன் அமெரிக்க தீவிரவாதி இனிமேல் வாலாட்ட முடியாது மீறி உன்னை மாதிரி மாங்கா மடையன் பேச்சை கேட்டால் அமெரிக்கன் தலையில் அனு குண்டு தப்பாது .. நீ பழைய காலதில் இருக்கிறாய் தற்போதைய காலத்தில் அனைத்து இஸ்லாமிய நாடுகளிடமும் அமெரிக்கனை கிழித்து தொங்கவிடும் அனு குண்டுகள் ஏராளமாக உண்டு என்பதை மனதில் வைத்துக் கொள்



    ReplyDelete

Powered by Blogger.