Header Ads



விஜயகலாவின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் - பந்துல

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இல்லையெனில், சட்டம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்குமெனவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில், முறைப்பாடு செய்த எவரும் சட்டத்தை கையிலெடுத்து அமுல்படுத்த முடியாது.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரனுக்கு மாத்திரம் அல்லாது, அரசமைப்புக்கு எதிராக செயற்படும் வடமாகாண அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

3 comments:

  1. What about the people who gave Money to LTTE in 2005???

    ReplyDelete
  2. They will not do. UNP gets one only seat in north by Vijayakala. Even if they dismiss her, from next parliamentry they will lose many seats everwhere in east,.middle and West. This dismissal will impact on whole nation tamil voters. Atleast UNP lose 5 seats in parliament. So even if, fcid reports to PM to dismiss her, he will not do.

    ReplyDelete
  3. MR BANDULA, YOU ARE CORRECT.

    THERE IS NO ROOM FOR TAMIL TERROR PACIFIST WIJAYAKALA.

    THERE ARE LOTS OF UNP ORGANISERS IN NORTH.

    ReplyDelete

Powered by Blogger.