July 05, 2018

பயங்கரவாதி பக்தாத்தியின் மகன், கொல்லப்பட்டதாக அறிவிப்பு

(ஐ.எஸ்). பயங்கரவாத  குழுவின் தலைவர் அபூ பக்கர் அல் பக்தாதியின் மகன் ஹுதைபா அல் பத்ரி சிரிய மத்திய மாகாணமான ஹோம்ஸில் ஜிஹாதிக்களின் மோதலின்போது கொல்லப்பட்டதாக அந்த குழுவின் பிரசார ஊடகமான அமக் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹோம்சின் அனல் மின் நிலையத்தில் ரஷ்யா மற்றும் நுசைரியாவுக்கு எதிரான தாக்குதல்களின்போதே அல் பத்ரி கொல்லப்பட்டதாக கூறும் அந்த செய்தியுடன் சிறுவன் ஒருவன் துப்பாக்கியை ஏந்தியிருக்கும் புகைப்படமும் வெளியாகியுள்ளது.

இதில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத்தின் சிறுபான்மை அலாவித் மதப்பிரிவினரையே ஐ.எஸ், நுசைரியா என்று அழைக்கிறது.

2014 ஆம் ஆண்டு அதிரடி தாக்குதல்களை முன்னெடுத்த ஐ.எஸ் சிரியா மற்றும் ஈராக்கின் கணிசமான நிலங்களை கைப்பற்றிபோதும் அந்த குழு தற்போது சிறு நிலப்பகுதிக்குள் சுருங்கியுள்ளது.

இதில் ஐ.எஸ் குழுவின் தலைவர் பக்தாதி சிரியாவில் தொடந்து உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர் சிறு குழு ஒன்றுடன் அங்கங்கே நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

பக்தாதிக்கு தனது முதல் மனைவி மூலம் நான்கு குழந்தைகளும் இரண்டாவது மனைவி மூலம் ஒரு மகனும் உள்ளனர்.

9 கருத்துரைகள்:

Nice to hear this news and we must work against islamic terrorism

தமிழ் பயங்கரவாதி பிரபாகரன் எப்படி கேவலப்பட்டு செத்தானோ அதே போல் ஒவ்வொரு பயங்கரவாதிகளும் சாக வேண்டும்

@Gtx
ஐஸ் ஐஸ் பயங்கரவாதி சாவதட்கு நீர் ஏன் கொதித்தெழுகின்ரீர். அப்ப ஞானசார கூறியது போல் இலங்கையிலும் ஐஸ் ஐஸ் இன் ஆதிக்கம் பெருகி வருகின்றது உண்மைதான். உலக தீவிரவாத அமைப்புகளுக்கு சார்பாக பேசும் நீர் இனி மேல் ஜனநாயகத்தை பற்றி பேச துப்பில்லாதவர்

Hi Anu,
தங்களுக்கு Islamophobia என்ற நோய் தொற்றிவிட்டது போல. Gtx கூறியது பிரபாகரன் போல ISIS(Israeli Secret Intelligence Service) தீவிரவாதிகளும் கேவலமாக இறக்கவேண்டும் என்றுதான் மாறாக ஆதரவு தெரிவிக்கவில்லை. மதத்துவேசம் இருப்பதனால் பகுத்தறிவு மங்கிவிட்டது. ஞான(மற்ற) சாரயும் ஆயுதமேந்தாத தீவிரவாதிதான். இவர்களுக்கெல்லாம் பொருளாதார மற்றும் ஆயுத வளங்களை அளிப்பது CIA-USA.
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, இருட்டினில் நீதி மறையட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு கடவுள் தான் இருக்கிறான் கலங்காதே.

RSS இந்துப் பயங்கரவாதிகளின் செய்திகள் வரும்போதெல்லாம் வாயையும் ....... பொத்திக்கொண்டிருக்கும் நீ, முஸ்லிம் என்ற பெயரைக் கண்டாலே திறந்த வீட்டில் எதோ நுழைவது போல்
நுழைந்து கருத்து சொல்கின்றாயே. ஏன் நீ பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரியில் படித்தபோது சோனியால் உனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு பழிதீர்க்கப் பார்க்கின்றாயா?

Gtx, கவலைப்பாடாதீர்கள்.
உங்களுக்கு என்ன குறைச்சல்? உலகம் பூராவும் நிறைய பயங்கரவாதிகள் இருக்கிறார்களே.

உலகம் பூராவும், தமிழ் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களின் பருப்பு இலங்கையில் சிறிதும் வேகுதில்லை.

தமிழ்ப் பயங்கரவாதிகளை சிறிது பகிடிக்காக, இழுத்ததற்கே விஜயகலாவிற்கு பாரிய அடி.

இலங்கையில் நாம் கண்டது கொடூர தமிழ் பயங்கரவாதிகளை தானே. அத்தோடு மண்டை சிதறி செத்தவனும் தமிழ் பயங்கரவாதி தானே. அதைத்தான் உதாரணமாக சொன்னேன் மிஸ்டர் புலி எச்சங்களா

Post a Comment