Header Ads



இங்கிலாந்தை வீழ்த்தி, முதற்தடவையாக இறுதியாட்டத்திற்கு சென்ற குரோஷியா

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் இங்கிலாந்தை வீழ்த்தியது குரோஷியா

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து - குரோஷியா அணிகள் மோதின.

இதன்போதே 2 கோல்களை குரோஷியா அடித்து இங்கிலாந்தை தோற்கடித்தது.

இறுதியாட்டத்தில் பிரான்ச் - குரோஷியா மோதவுள்ளன.


1 comment:

Powered by Blogger.