July 13, 2018

தாஜ்மஹாலில் வெளியூர் ஆட்கள், ஜூம்ஆ தொழக் கூடாதாம்..!

தாஜ்மஹால் வரலாற்று சிறப்பு மிக்க ஒன்றாம். ஜூம்ஆ தொழுகை நேரத்தில் பங்களாதேஷிகள், பாகிஸ்தானிகள் தாஜ்மஹாலுக்கு தொழ வருகிறார்களாம். தாஜ்மஹாலின் பாதுகாப்பு கருதி இனி உள்ளூர் ஆட்கள் மட்டுமே தொழ அனுமதிப்பார்களாம். தொழ வருபவர்கள் இனி தாங்கள் உள்ளூர்காரர்கள் என்பதை நிரூபிக்க தங்களின் ஐடி கார்டை கூடவே எடுத்து வர வேண்டுமாம். 

இதை தீர்ப்பாக உச்ச நீதி மன்றம் கூறியுள்ளது.

நாட்டில் தலை போகும் பிரச்னை எத்தனையோ குவிந்து கிடக்க தாஜ்மஹாலை தூக்கிக் கொண்டு உச்ச நீதி மன்றம் வருகிறது என்றால் இவர்களின் நாட்டுப் பற்றை என்னவென்பது? 

வெள்ளிக் கிழமை தவிர்த்து மற்ற நேரங்களில் தீவிரவாதிகள் ஊடுருவ மாட்டார்களா? 

தொழுகைக்காக வெள்ளிக் கிழமை கூடும் கூட்டத்தை பார்த்து பொறாமை கொண்ட இந்துத்வாக்கள் அந்த கூட்டத்தை குறைக்க எடுக்கும் முயற்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும். 

ஆனால் தடைகளை உடைத்து எப்போதும் போல தொழுகைக்கு மக்கள் வரவே செய்வார்கள். யோகியின் அரசு இதனை தடுக்க முடியாமல் கையை பிசைந்து கொண்டு நிற்பதை பார்க்கத்தான் போகிறோம்.

இந்துத்வாவின் ஆட்சி கோமாளிகளின் ஆட்சியாக மாறி விட்டது.

8 கருத்துரைகள்:

தாஜ்மகால் இந்தியாவின் உல்லாச பயணதுறையின் No. 1 இடமாகும். வடந்தோரும் 26 கோடி (இந்திய ரூபாய்) வருமானம் ஈட்டுகின்றது. இதை பார்வையிட வருடந்தோரும் 300,000 மேற்கத்திய-அமேரிக்க உல்லாசப்பயணிகள் வருகின்றனர். எனவே அவர்களை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாப்பது இந்தியாவின் கடமை தானே.

This is a another adventure by Modi govt. SL must follow these in SL mosques as well

தாஜ் மஹால் என்பது முஸ்லிம்களின் சொத்து.

அது இந்திய பயங்கரவாத அரசால் கபளீகரம் செய்யப்பட்டு, உல்லாச பிரயாணிகள் வருமானம் பெரும் தலமாக மாற்றம் பெற்றிருக்கிறது.

ஜும்மா தொழுகை, வெளியார் தொழ கூடாதென்றால், உல்லாச பிரயாணிகளும் அங்கு வருகை தரக் கூடாது.

உல்லாசப் பிரயாணி என்ற போர்வையில், மேற்கத்திய கிறிஸ்தவப் பயங்கரவாதிகள்தான், அங்கு மொய்ப்பது அதிகம்.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற அமைப்பில்கூட, கிறிஸ்தவப் பயங்கரவாதிகளான CIA கிரிமினல்கள்தான் அதிகம்.

@sampanthan tna
The govt of India might have taken this action as we hear the most attacks are held in mosques recent days by the barbarian terrorists

@sampanthan tna,
*தாஜ்மகால் இந்தியாவின் சொத்து. அந்த காலத்தில் இந்தியாவிலிருந்த முஸ்லிம் அரசர்கள் எல்லாம் ஓடி விட்டார்கள்.

*இது ஒரு முஸ்லிம் அரசன் தனது கள்ள காதலிக்கு கட்டிய கல்லறை. இதை ஏன் முஸ்லிம்கள் வணங்குகினார்கள் என புரிய வில்லை.

*UN இணையத்தில் 21 பயங்கரவாத அமைப்புக்கள் list பண்ணப்படுள்ளது. அவ்வளவும் முஸ்லிம் அமைப்புக்கள் மட்டுமே. UN யின் படி முஸ்லிம்களை தவிர உலகத்தில் வேறு எந்த மதம்/இனம் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை. (இதே UN யில் தான் 53 முஸ்லிம் நாடுகள் உறுப்பினர்களாக தொடர்ந்து இருப்பதன் மூலம் இதை உலக முஸ்லிம்களும் ஏற்று கொண்டுவிட்டார்கள்.)

*ஹரே கிருஷண என்பது ஒரு இந்து அமைப்பு. அதில் கிருஸ்தவர்களுக்கு சம்பந்தம் இல்லை. ஆனால், இந்து மதம் மாறிய சில மேலை நாட்டவர்கள் அதில் இருக்கக்கூடும்.

Ajan Antonyraj your are right 100/%. We also had one Muslim terrorist in Srilanka Call Veluppillai Prabagaran Hajiyar. He was very bad Muslims terrorist.
The biggest terrorist of the world UN itself. Don't be blind first try to learn the proper history. In Youtube listen to "Khalid Yassine/USA) with details he will list/number all terrorist of the world with proper evidence. You must/better listen to him please.
By God Willingly you will know the truth.

Ajan Antonyraj your are right 100/%. We also had one Muslim terrorist in Srilanka Call Veluppillai Prabagaran Hajiyar. He was very bad Muslims terrorist.
The biggest terrorist of the world UN itself. Don't be blind first try to learn the proper history. In Youtube listen to "Khalid Yassine/USA) with details he will list/number all terrorist of the world with proper evidence. You must/better listen to him please.
By God Willingly you will know the truth.

Again Anthony suffering from islamophobia. You acknowledge that Taj Mahal built by Muslim king, so destroy it.

Post a Comment