இந்த ஆண்டு கால்பந்து உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு ஃபிஃபா கொடுக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
வெற்றி பெறும் அணி - சுமார் 2 பில்லியன் 56 கோடி ரூபாய்
இரண்டாவது இடம் பெறும் அணி - 1 பில்லியன் 89 கோடி ரூபாய்
மூன்றாவது இடம் பெறும் அணி - 1 பில்லியன் 62 கோடி ரூபாய்
காலிறுதி மற்றும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டிகளுக்கு தகுதி பெறும் வீரர்களுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். 2018 உலகக் கோப்பை போட்டியில் பங்குபெறும் 32 அணிகளும் பயன்பெறுவார்கள் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
சரி, ஃபிஃபாவுக்கு வருவாய் கிடைப்பது எப்படி? பதிலும் சுலபமானதே. ஃபிஃபாவுக்கு கிடைக்கும் வருவாயின் 86 சதவிகிதம் ஒளிபரப்பு உரிமைகளில் இருந்து கிடைக்கிறது. எஞ்சிய வருவாய், விளம்பரம், பிரசாரம், ஸ்பான்சர்களிடம் இருந்து கிடைக்கும். போட்டிகளை ஒளிபரப்பும் உரிமங்களைப்பெற பல நிறுவனங்களும் போட்டா-போட்டி போடும். ஏனெனில் கால்பாந்து உலகக்கோப்பை போட்டிகளை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையோ பில்லியன் கணக்கில்.
பிரேஸில் நாட்டில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்றபோது உலகம் முழுவதும் இருந்து அதை பார்த்தவர்களின் எண்ணிக்கை 320 கோடி. இறுதிப் போட்டியை பார்த்தவர்களின் எண்ணிக்கை 100 கோடி என்பதும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியின் பிரபலத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம்.
BBC
BBC
4 கருத்துரைகள்:
Admin: is this calculation is correct?
1st prize: 2 billion - 56 crore
2nd prize: 1 billion - 89 crore
3rd prize: 1 billion - 62 crore
if 1 billion 89 crore then how will be 2 billion 56 crore?
FIFA official Prices.
See Below Link Page No.06 https://resources.fifa.com/image/upload/2018-fifa-world-cup-russiatm-off-the-pitch-statistical-kit.pdf?cloudid=punzodb2ee7xl3itw7id
Winners 38 million USD
Runners Up 28 million USD
3rd Place 24 million USD
4th Place 22 MILLION USD
Altogether 400 Million USD will be distributed.
Winners 38 million USD
Runners Up 28 million USD
3rd Place 24 million USD
4th Place 22 MILLION USD
Altogether 400 Million USD will be distributed.
Bro Hilmy.1 billion = 100 crore.so it is Ok that 2.56 billion,1.89 billion,1.62 billion.But i do not think that FIFA give away such big price money.
Post a Comment