July 02, 2018

பிறை விவகாரத்தில், பெண்களின் சாட்சியம் மறுக்கப்படுவது ஏன்...?

பிறை  விவகாரத்தில் பெண்களின் சாட்சியம் மறுக்கப்படுவது ஏன். 
அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித் 
தலைவர் கொழும்பு மாவட்டக் கிளை,
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
செயலாளர் பிறைக் குழு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 

8 கருத்துரைகள்:

பிழையை செய்துவிட்டு எப்படி நியாயம் கற்பிக்கிறார்கள்.

Not scientific!! Is this from ACJU?

இலங்கையிலே பிறை விடயம் என்பது ஒரு சாதாரண சிறிய விடயமாகும். இதை ஊதிப்பெருப்பித்து பாரிய ஒரு பிரச்சினையாகவும் சமூகத்தை பிளவுபடுத்தக்கூடியதாவும்,அன்னிய மக்கள் கூட இஸ்லாத்தை விமர்சிக்கின்ற நிலைக்கும் தள்ளியவர்கள் எமது சமூகத்தில் அறிவாளிகள் என பிதற்றிக்கொள்ளும் சில உலமாக்களும் கற்றவர்களும் .இவர்கள் தங்களுக்குள்ளே பிளவுபட்டு பல்வேறு சமய பிரிவுகளை தோற்றுவித்து அவைகளுக்கு பலநாமங்களை சூட்டி தமக்கு ஆதரவு வழங்க மக்களை அழைத்துகொண்டிருக்கின்றார்கள்.அதற்கு இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவித்து இதன்மூலம் மற்ற இஸ்லாமிய அமைப்புக்களை பிழைகண்டு தமது கொள்கைகளையும்
கோட்பாடுகளையும் சரிகாணவும் அதை
மக்கள் மத்தியில் பிரஸ்தாபிக்கவும் முற்படுகின்றதன் விளைவே இவ்வாறான பிரச்சினைகளின் தோற்றுவாயாகும்.இவைகளுக்கு ஆதாரமாக தங்களின் அறிவிற்கும் ஆற்றலுக்குமேற்ப தாங்கள் விளங்கிக்
கொண்டபடி திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும் விளக்கம் சொல்லி
நியாயப்படுத்த முற்படுகின்றார்கள். இப்படி எமது நாட்டிலே நினைத்தவர்களெல்லாம் புனித திருக்குர்ஆனுக்கும் ஹதீஸ்களுக்கும்
விளக்கம் சொல்ல முற்பட்டதன் விளைவுகளையே நாம் அனுபவித்துகொண்டிருக்கின்றோம். இஸ்லாம் கடலைப்போன்ற மிகவும் விசாலமான ஒன்று அதன் ஆழ அகல கொள்ளளவுகளில் இன்னும் மனிதன் அறியவேண்டியது ,விளங்க வேணடியது பல உள்ளது.ஒவ்வருவரினதும் அறிவு ஆற்றல் தக்வா என்ற இறையச்சத்திற்கு ஏற்ப இஸ்லாத்தையும் உலகம் அழியும் வரை விழங்கிக்கொண்டே போகலாம்.ஏனென்றால் புனித திருக்குர்ஆன் எல்லா காலங்களுக்கும் நேரங்களுக்கும் சந்தர்பங்களுக்கும் ஏற்றவாறு உயிரூட்டமாகவே இருக்கும் என்பதில் எக்கு மாற்றுக்கருத்துக்கள் இல்லையென்றால் ஏன் நாம் வாதிட்டு வழக்காடி பிரிவினையை தோற்று விக்கவேண்டும்அதில் ஒரு துளிையை பரிகிக்கொண்டு நான் சொல்கின்றதுதான் கடல் என வாதிட்டு
கொண்டிருப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை நாம் எல்லோரும் முதலில் உணரவேண்டும்
எனவே மார்க்க விடயங்களுக்கு விளக்கம் சொல்வதற்கும் தீர்வு சொல்வதற்கும் ஒரே ஒரு சபை இந்தநாட்டிலே இருக்க்வேண்டும் அதற்கு நாம் அனைவரும் கட்டுப்படவேண்டும்.இதில்ஏற்படும் குற்றம் குறை நிறைவுகளுக்கு அச்சபையே பொறுப்பாகும் என்ற இறை நம்பிக்கையை நாம்வளர்த்து
நாம்ஒற்றுமை படவேண்டும்.பிறை விடயத்திலும் இதுவே சிறந்ததாகும்.

http://www.dar-alifta.org/Foreign/ViewArticle.aspx?ID=143&text=testimony

http://www.thesunniway.com/articles/item/190-sighting-of-the-crescent-moon

According to these articles, women's testimony is considered equal with regard to the matters of sighting crescent.

This one explains the difference of opinion on whether to accept female testimony or not https://islamqa.info/en/98154

However, ACJU should consider common sense also to some extent. half of the world is deciding on these matters based on science. which doesn't have gender. We are on plain sighting, which is acceptable however, rejecting females is not so reasonable.

Alhamdulillah nalla vizakkam

ACJU பாவம், அவங்களுக்கு விளங்குவதை தானை சொல்ல முடியும் . ஒவ்வொருவரும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் சமூகம் மாறாது.

1. ஆயிஷா நாயகி பிறை கண்டாலும் ஏற்றுக்கொள்ளமாட்டார், ஆனால் அவர் சொன்ன ஹதீஸ்களை ஏற்றுக்கொள்ளலாம்.
2. 15/06/2018 அன்று கண்டது முதலாம் பிறை என்பதட்கு உங்களிடமுள்ள ஆதாரத்தை கூறவில்லையே.
3. வானிலை அவதான நிலையத்தினால் (14/06/2018)பிறை காண வாய்ப்பிருக்கின்றது என அறிவித்திருந்தும் ACJU (பொடுபோக்கு காரணமாக) பார்ப்பதட்கான முயட்சியில் ஈடுபடாததேன்?
4. பெண்கள் பிறை பார்த்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதட்கான பிக்ஹுடைய ஆதாரங்களை இங்கு குறிப்பிடவில்லையே.
5. இலங்கையை தாண்டி தானே பிறை சவுதிக்கு போக வேண்டும். இந்தியாவிட்கு தெரிந்ததென்றால் எப்படி இலங்கைக்கு தெரியாமல் போகும்.(Telescope பார்ப்பது ஹராமென்றால்,எப்படி கைக்கடிகாரம் அல்லது சுவர்கடிகாரம் பார்க்க முடியும் ஐவேளை தொழுகை நேரத்தை அறிய)

6. Phase Details for - Thursday, June 14, 2018
Phase: Waxing Crescent
Illumination: 1%
Moon Age: 0.77 days
Moon Angle: 0.55
Moon Distance: 364,616.64 km
Sun Angle: 0.52
Sun Distance: 151,955,553.62 km

7. Phase Details for - Friday, June 15, 2018
Phase: Waxing Crescent
Illumination: 4%
Moon Age: 1.94 days
8. ஒரே நாளில் இரண்டு குத்துபாக்கள் வந்தால் நாட்டில் பஞ்சம் வராது என்று பெரிய பள்ளிக்கு அறிவுரை கூறுங்கள். (for that Hubbu Party)

அடுத்த வருடம் நீங்கள் சொல்லும் நாளில் முழு இளங்காய் மக்களாய் நோன்பு நூற்க பெருநாளில் கொண்ண்டாட வைக்க பாரும். இப்படியே போனால் அவர் அவர் இஷ்டத்துக்கு எல்லாம் நடக்கும் ACJU மட்டும் பிறை பார்க்க வேண்டியதுதான்

Post a Comment