Header Ads



புலிகளை போற்றிய விஜயகலாவினால் பாராளுமன்றத்தில் பதற்றம் - சபையும் ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைத்தூக்கவேண்டுமென்று விடுத்த அறிவிப்பு​ தொடர்பில், நாடாளுமன்றத்தில் கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

இந்நிலையில், பிரதமர் வருகைதந்து, இதற்கு பதிலளிக்கவேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியினர் கோஷமெழுப்பியதால், சபையில் அமைதியின்மை ஏற்பட்டது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

6 comments:

  1. I am proud of you madam Wijeyagala. Don't giveup, we are always with you

    ReplyDelete
  2. Yes all are now go to jail.good luck anushat

    ReplyDelete
  3. இந்தப் பாசிச புலி பயங்கரவாதியை பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும்..
    இவளின் ராஜாங்க அமைச்சுப் பதவியை பிடுங்க வேண்டும் பாசிச புலி உருவாவதற்கான அடித்தளத்தில் இந்த பயங்கரவாத சட்டத்தில் கைது செய்து..
    விசாரணை செய்ய வேண்டும் இது போல இன்னும் தமிழ் பார்ப்பனன் புலிப் பயங்கரவாதிகள் parliment அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் இவர்களை அரசாங்கம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்...

    ajan மற்றும் அந்தோணி போன்ற புலி சாயம் பூசிய பார்ப்பான் பயங்கரவாதிகளுக்கு இது சந்தோசமாக இருக்கும்...

    ReplyDelete
  4. @Anushath நீரெல்லாம் இவவோடு இருந்தால் பயங்கரவாத தடை சட்டம் இவள் மீது பாயாதா?

    ReplyDelete
  5. @Ifham
    One man's terrorist is other man's freedom fighter. Eg, Yasir Arafath is a banned terrorist in Israel but can you tell Palestinians to accept that

    ReplyDelete
  6. @Ifham, பாராளுமன்றத்தில் உள்ள ISIS முஸ்லிம் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்களை என்ன பண்ணுவதாம்?

    ReplyDelete

Powered by Blogger.