Header Ads



முதல்தர சிறப்புத்தேர்ச்சி பெற்று, தங்கம் வென்றார் அஸீம் அமீன்


கொழம்பு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை -25- நடைபெற்றது.

இதில் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனுடைய இளைய மகன் அஸீம் அமீன், கைத்தொழில் புள்ளிவிபரப் பிரிவில் முதல் தரசிறப்புத்தேர்ச்சியுடன் பெஜ்டொப் ஆனதற்கு தங்கப்பதக்கம் பெற்றுக் கொண்டார்ர்

.வாழ்த்துக்கள்.

4 comments:

  1. masha allah mabrooooooooooook
    singa kutty

    ReplyDelete
  2. அஸீம் அமீனுக்கு எமது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். உங்கள் வளமான எதிர்காலத்துக்கு எமது பிரார்த்தனைகள்.

    ReplyDelete

Powered by Blogger.