Header Ads



பிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு


இந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். 

அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கும், 

Mohamed Sihajeeth 



8 comments:

  1. Yes in 1998 world cup Zinadeen Zaidan was a hero in lifting the world cup scoring two goals in final against Brazil. Zainadeen Zaidan is Algerian born Muslim.

    ReplyDelete
  2. இதுவே வேறு மதத்தினராக இருந்து செய்தியை கிறிஸ்தவரோ, பௌத்தரோ,இந்துவோ பதிவிட்டிருந்தால் என்னமாதிரியான கொமன்டுகள் வந்து இருக்கும்!!!!! ஊடகங்கள் எல்லாவற்றிற்கும் மதத்தைஇழுக்கும் செய்திகளை தவிருங்கள்!!!!

    ReplyDelete
  3. Are they really Muslims? If so, what? France is acting against Muslims and Islam. Some are cheering as if Muslims have e son the world cup.

    ReplyDelete
  4. இதைக் கொண்டு இஸ்லாத்திற்கு எந்தப் பெருமையோ இலாபமோ இல்லை . இதை இஸ்லாம் எதிர்பார்க்கவும் இல்லை .

    ReplyDelete
  5. Frank ribery, theary hendry, eric abidal போன்றவர்கள் பின்னாட்களில் இஸ்லாத்தை தழுவிகொண்ட முன்னணி பிரான்ஸ் வீரர்கள்

    ReplyDelete
  6. உலகக் கிண்ண கால்பந்தில் விளையாடத் தகுதி பெற்றாலும், முஸ்லீம் நாடுகள் அதில் பங்குபற்றுவதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    யஹூதி, நஸாறாக்களின் விளையாட்டுகளில், நாம் பங்குபற்றுவதில் என்ன நன்மை இருக்கிறது?

    ReplyDelete
  7. Hi! Ajan, Anu. Kumaran உங்களை பொறுத்தவரையில், இவர்களும் பயங்கரவாதிகள் தானே. காரணம் நீங்கள் பயங்கரவாத சூழலில் வளர்க்கப்பட்டவர்கள். "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்"

    ReplyDelete

Powered by Blogger.