Header Ads



முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்கள், நான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்பது பொய்யாகியுள்ளது

அடுத்து நடத்தவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதற்கு தயாராக இருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து இயங்கும் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த ஊடகத்திற்கு கருத்துரைத்துள்ள அவர்,

ஜனாதிபதி தேர்தலில் எனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுப்புத்துள்ளார். எனவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்றை தேர்தலில் நிறுத்தினால் போட்டியிடுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

நான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து இப்போது பொய்யாகியுள்ளது. இப்பொழுது தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோன்று, முஸ்லிம்கள் எனக்கு வாக்களிப்பார்கள். மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.

தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர் வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன் என்றார்.

11 comments:

  1. வேறு வழியின்றி முஸ்லிம்கள் மைத்திரியை தெரிவு செய்தது போல இபமஹிந்தவை தான் பயன் படுத்த வேண்டியுள்ளது.

    ReplyDelete
  2. Good If you can do it. But you are one of biggest racist.. Past history show that in many places. What about that? Are you going to change yourself to catch the president Seat?

    ReplyDelete
  3. Gotha,

    You never be able to win, even all Muslims vote for you.

    Because Sinhala people never vote for you as majority.

    ReplyDelete
  4. இந்த நாட்டில் ஒவ்வொரு தமிழ் மகனும் ஒவ் வொரு முஸ்லிம் நபரும் இவருடைய அராஜகத்தின் கீழ் பட்ட வேதனையையும் அநியாயங்களையும் மறந்திருக்கமாட்டார்கள். அந்த நினைவுகளுடன் இவனுக்ேகா இவனுடைய குடும்ப்தில் யாருக்கும் தங்கள் பெறுமதியான வாக்குகளை வழங்கி தங்களைத் தாங்களே அழி்த்துக்கொள்ளவேண்டாம் என இந்த நாட்டில் வாழும் ஒவ்வொரு தமிழ்,முஸ்லிம் குடிமகனுக்கும் மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

    ReplyDelete
  5. THE MUSLIMS OF SRI LANKA SHOULD ACCEPT THIS POLITICAL NEWS AS A PROGRESSIVE POLITICAL MOVE< BECAUSE IT GIVES THEM THE OPPORTUNITY TO BEGIN TO WORK WITH THE SINHALESE MAJORITY OF SRI LANKA WITH HARMONY, PEACE AND POLITICAL GOODWILL, Insha Allah.
    IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, Insha Allah. GOTABAYA SHOULD REACH OUT TO THE MUSLIM VOTERS, NOT THE MUNAAFIK SO-CALLED POLITICAL LEADERS, COMMUNITY AND CIVIL SOCIETY LEADERS AND THE ACJU.
    What WE AS SRI LANKA MUSLIMS HAS FORGOTTENT is about the aspirations and inspirations of the Sri Lanka Muslims and Muslim Vote bank. We/our votes are sold to either the UNP or SLFP (UNF or UPFA) for the benefit of the deceptive "MUNAAFIKK" Muslim political leaders/party leaders. "The Muslim Voice" believes that the country's thinking that a "CHANGE" in the Prime Minister post is correct. It has been proved beyond doubt that the present PM Ranil Wickremasinghe is really involved in the Bond Scam. Moreover, he has also betrayed the Muslims since he came to power because of the "EN-BLOCK" Muslim votes/vote bank. Since 2014,"The Muslim Voice" spoke in favour of the Sri Lanka Muslims supporting the "MAHINDA PELA" or now JO which has reborn as a political party - the Sri Lanka Podujana Peramuna (POTTUWA). Why "The Muslim Voice" advocated this view was because, the Sri Lanka Muslims would have worked out to win the confidence of the Mahinda Pela and its Sinhala Buddhist Nationalistic supporters/voters. Today the Muslims, trusting the UNP and flocking en-block and have traded nearly 800,000 Muslim votes to the UNP/Yahapalana (Hansaya) government of Mathripala Sirisena and Ranil Wickremasinghe, has betrayed and dumped the Sri Lankan Muslims in the political dustbin, beaten and penalized as a result of the conspiracies of the UNP/BBS/Rajitha Seneratne, Champika Ranawaka and the so-called Civil Society groups like the Puravasibalaya which is supported by our own Muslim Civil Society groups such as the Muslim Council of Sri Lanka (an ad-hock group gathered without a constitution and by-laws), the National Shoora Council and ACJU. The political principle/ideology that "The Muslim Voice" advocated and is advocating it even now is because it is based on the political vision shown to us by the late Dr. T.B.Jaya, viz-a-viz - "NOT TO PUT ALL OUR EGGS IN ONE BASKET WHEN IT COMES TO POLITICS". It is Time up that the Sri Lanka Muslims should rethink their stand to gain advantages for the future by supporting/negotiating with the SLPP or the Mahinda Pela. THEREFORE IT IS BETTER FOR THE SRI LANKA MUSLIMS TO SUPPORT GOTABAYA RAJAPAKSA FROM THE BEGINNING AS THE POSSIBLE PRESIDENTIAL CANDIDATE FOR 2020, Insha Allah.

    "The Muslim Voice" is followed by many thousands of well-wishers supporters who have appreciated our "NOBEL" cause in the struggle to get rid of the Sri Lanka Muslim Community of "MUNAAFIKK" Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU, Alhamdulillah. We will therefore continue our Nobel mission till we achieve the end political goal of creating a NEW POLITICAL FORCE that will be honest and sincere to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, which will have to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future. IF WE DO NOT ACCEPT TO SUPPORT GOTABAYA RAJAPAKSA AS A COMMUNITY NOW, OUR “MUNAAFIKK” AND DECEPTIVE HOODWINKING Muslim politicians, Civil Society groups and the deceptive ULEMA, the ACJU will give all their support to GOTABAYA RAJAPAKSA, leaving the Sri Lanka Muslims in the “LURCH at the last moment with the UNP and praise GOTABAYA to gain personal favours, Insha Allah.
    Noor Nizam.
    Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

    ReplyDelete
  6. முஸ்லிம்களுக்கு அரசியலும் ஒரு வியாபாரம் தான்.
    அரசியல் மொத்த வியாபாரிகளான ரிசாத் பதியுத்தீனுக்கும், ரஹ்கீமுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து தேவையான முஸ்லிம் வாக்குகளை மொத்தமாக வாங்கலாம் தானே கோத்தபாய சார்.

    ReplyDelete
  7. good luck sir. lot of muslims are ready to vote for you including me. please keep your promises and do not let us regret later.

    ReplyDelete
  8. தமிழ் பயங்கரவாதிகளின் கொட்டம் அடங்க கோத்தா தான் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும். எந்தவொரு காரணத்திற்காக மட்டும் நான் கோத்தாவை ஆதரிக்கிறேன். இல்லையெண்டால் இந்த நாடு தமிழ் அடிப்படைவாதிகளிடம் சிக்கி சின்னாபின்னமாகிவிடும்

    ReplyDelete
  9. @Anthony முஸ்லீம் அரசியல்வாதிகளிடம் வாங்கி பருகினால் தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கு அறிவும் தன் சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்கிற சிந்தனையும் வராது. இப்படி முஸ்லிம்களை பார்த்து பொறாமை பட்டு உண்ட தமிழ் சமூகம் கடைசிவரை பிச்சை தான் எடுக்கும்

    ReplyDelete
  10. Noor Nisam? At Allah guide this man?

    ReplyDelete

Powered by Blogger.