Header Ads



றிசாத் பதியுதீனை, தூக்கில் போட வேண்டும் - ஆனந்த சாகர தேரர்

மரண தண்டனையை ரிஷாத் பதியுதீனில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார். 

போதை பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை வழங்கும் யோசனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதனை அமைச்சரவையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என ஆனந்த சாகர தேரர் குறிப்பிட்டுள்ளார்.

 கொழும்பில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. உண்மை தான்

    ReplyDelete
  2. இப்போது, இலங்கையில் மரண தண்டனை சீஷன்.

    மரண தண்டனையின் விலை, மலிவாகி விட்டது.

    ReplyDelete
  3. I think Anantha Shagaro fear for death warrant, so that he has been showing some struggles in his speeches.

    ReplyDelete
  4. The thero is100% right. Seilankans should propose this idea to govt

    ReplyDelete
  5. ​தேரர் அவர்களே இது உங்கள் கருத்தா? அல்லது பௌத்தசமயம் அவ்வாறு போதிக்கின்றதா?

    ReplyDelete
  6. why only Ishak badurdeen, need to hang to death Galagoda Atte Gnasara, Mahinda Rajapaksha,Gota, Bashil, Namal,Wimal, etc.

    If you cut the tree tomorrow will grow up, What about looting, Bribe, commission with China project, Mattala Airport, damaged sri lankaan entire economy, Now you just tell who wants to hang. Most of the problem created by Majority in sri lanka.

    ReplyDelete

Powered by Blogger.