Header Ads



பிரான்ஸ்க்கு எதிரான இந்த, குற்றச்சாட்டு நியாயமா..?

ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து தொடரை பிரான்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் இக்கொண்டாட்டத்தை கடந்த 2 நாட்களாக அந்த நாட்டு மக்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றனர்.

இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற காரணத்தால், அந்த அணி மிகவும் திறமையான அணியென நிரூபித்துள்ளார்கள். ஆனால், பிரான்ஸ் அணியின் போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்ட வீரர்கள் அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் இல்லை என ஒரு செய்தி பரவி வருகின்றது. பல முக்கிய வீரர்கள் பிரான்ஸில் குடியேறியவர்கள் எனவும் பல நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் கண்டுகொண்டுள்ள நிலையில் அவர்களை வைத்துக்கொண்டு பிரான்ஸ் என்ற பெயர் வைத்து அணி உலகக்கோப்பையை வென்றுள்ளது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர்கள் பலர் அந்நாட்டை தாய் நாடாக கொண்டவர்கள் இல்லை. பலரும் பிரான்ஸில் குடியேறியவர்கள்தான்.பல்லாண்டு காலமாக அந்தந்த நாடுகளில் வசிக்கும் அவர்கள் கால்பந்து போட்டியை தங்கள் உயிராக மதிக்கிறார்கள். பிரான்ஸின் மாப்பே, போக்பா, கிரைஸ்மேன் ஆகியோர் முறையே பப்புவா நியூகினியா, ஜெர்மனி, கேமரூன் நாடுகளில் இருந்து வந்து பிரான்ஸில் குடியேறியவர்கள் .

பிரஞ்சு குடியுரிமை பெற்று காலம்காலமாக வசித்து வருகின்றனர்.எனவே கால்பந்து வெற்றிக் குறித்து அவர்கள் மீதான இந்த விமர்சனங்கள் வீரர்களின் மனதில் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பிரான்ஸ் அணியில் மூன்றில் இரண்டு பங்கு வீரர்கள் குடியேறியவர்கள் சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விமர்சனங்கள் குறித்து பதிலளித்த கிரைஸ்மேன் நாங்கள் எல்லோரும் ஒரே சீருடை அணிந்து விளையாடுகிறோம், எங்கள் நாடு பிரான்ஸ் என தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. அனைவரதும் அசல் தாயகம் சுவனமே. 

    ஆனால், பூமியில் வேலி போட்டு வெவ்வேறு நாட்டினராய் பெயர் நாட்டி,
    பிரிந்து சிதறி வாழும் அனைவரினதும் பூர்வீகம் முதல் மனிதன் ஆதம் (அலை) வந்திறங்கிய ஸ்ரீ லங்காவே.

    ஆகவே, நம் மக்களை பிரதேச(வாத)த்தின் பேரில் எவரும் எங்கும் துன்புறுத்த வேண்டாமே!

    சிதறி வாழ்ந்தவர்களை சிரமமும் நிறமும் பாராது சிறக்க வாழ வைத்த  பிரஞ்சு நாட்டுக்கு நன்றிக் கடனாக அவர்கள் அனைவரும் இணைந்து - இறைவன் உதவியோடு -  வழங்கிய கெளரவமே இவ்வெற்றி.

    ஆதி பிதா வாழ்ந்த நாட்டின் பூர்வீகக் குடிகளெல்லாம் அந்த நாள் முதலே பிரிந்திருந்து பகைத்து வாழ்ந்ததுதான் வரலாறு, அது ஏனாம்?

    '...இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்;

    அவர்கள் இருவரும் இருந்த (சொர்க்கத்) திலிருந்து வெளியேறுமாறு செய்தான்;

    இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்;

    உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்;

    பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்...'

    (அல்குர்ஆன் : 2:36)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. Not only in France but also in German,England,Sweden and other countries allowed to play those who got citizenship without considering the colour and ethnicity.Osil and Sami Qadira representing Germany is Turkish Muslims.Shaqiri and other two player represented Switzerland are from kosovo albanian(Muslims).Romelu Lukaku and Mitchy Batshay representing Belgium too from African Countries.So why singled out France only.

    In Cricket too Australia,England,Zimbabwe,South AFrica are represented by foreign born players most of them pakistani origin.This is that no country suppressed the talent on the basis of racism or ethnicity or do not force to change the name as did in Srilanka to Tuwan Mohamed Dilshan and Suraj Mohamed to Suraj randive.When the talent is spotted Give citizenship to get them to national side, that India demanded Rashid Khan to play for India but Afghanistan refused.

    But only in Srilanka suppressed thew the talent on the basis of racism is that Arshad Junaid from D.S.college who excelled in 1996 under 19 world cup was not allowed to play in domestic cricket calling him a chucker.

    But no any International umpires or coaches called him a chucker but praised him as future prospect.He was far better than Muthaiya Muralitharan and world class bowler. Muralitharan was called by international umpires but defended by Srilankan cricket officials. no one called Arshad Junaid but Srilankan cricket officials called him as his phenomenal ability and as he is Muslims.Only in Srilanka such a thing happened to world class player.

    ReplyDelete
  3. ஆதம் (அலை) சிறீ லங்காவில் வந்திறங்கியதற்கு தக்க ஆதாரம் காட்ட முடியுமா?

    ReplyDelete
  4. Where did prophet Adam (AS) land?

    Praise be to Allaah.

    What is proven definitively in the Holy Qur'aan is that Adam and Hawwa’ (peace be upon them) came down from Paradise to earth after they ate from the tree.

    Allah says (interpretation of the meaning):

    “Then the Shaytaan (Satan) made them slip therefrom (the Paradise), and got them out from that in which they were. We said: ‘Get you down, all, with enmity between yourselves. On earth will be a dwelling place for you and an enjoyment for a time’”

    [al-Baqarah 2:36].

    Despite that, the scholarly opinions concerning this matter differ.

    Some of them said: Adam came down in India and Hawwa’ came down in Jeddah.

    Al-Haafiz Ibn Katheer (may Allah have mercy on him) said:

    Al-Saddi said: Allah said (interpretation of the meaning): “Get you down, all” [al-Baqarah 2:36]. So they came down; Adam came down in India and the Black Stone and a handful of leaves from Paradise came down with him, and he scattered them in India, and a perfume tree grew, which is the origin of what comes from India of perfume from the handful of leaves that Adam brought down. Adam only took them because of his sorrow at leaving Paradise when he was expelled from it.

    ‘Imraan ibn ‘Uyaynah said, (narrating) from ‘Ata’ ibn al-Saa’ib, from Sa‘eed ibn Jubayr, from Ibn ‘Abbaas, who said: Adam came down from Paradise in Dahna, in the land of India.

    It was narrated that al-Hasan al-Basri said: Adam came down in India and Hawwa’ in Jeddah, and Iblees in Dastumeesaan a few miles from Basrah, and the serpent came down in Asbahaan. This was narrated by Ibn Abi Haatim.

    And Allah knows best.

    ADAM'S PEAK

    Jutting sharply skyward from the lush jungles of southwestern Sri Lanka is the 7362 foot (2243 meter) peak of Sri Pada, the 'Holy Footprint'. Also called Adam’s Peak, the mountain has the unique distinction of being sacred to the followers of four of the world's major religions: Hinduism, Buddhism, Christianity and Islam. Long before the development of these religions, however, the mountain was worshipped by the aboriginal inhabitants of Sri Lanka, the Veddas. Their name for the peak was Samanala Kanda; Saman being one of the four guardian deities of the island. For Hindus, the name of the mountain is Sivan Adi Padham, because it was the world-creative dance of the god Shiva that left the giant footprint (5 feet 7 inches by 2 feet 6 inches). According to Buddhist traditions from as early as 300 BC, the real print is actually beneath this larger marking. Imprinted on a huge sapphire, it was left by the Buddha during the third and final of his legendary visits to Sri Lanka. When Portuguese Christians came to the island in the 16th century they claimed the impression to be the footprint of St. Thomas who, according to legend, first brought Christianity to Sri Lanka.

    But in fact, it is the footprint of Prophet Adam (A.S) where he stood for a thousand years of penance on one foot. When Prophet Adam (A.S) was expelled from heaven, Allah put him on the peak to make the shock less terrible - Sri lanka being that place on earth closest to and most like heaven,with it's Rich Vegetation. (Quranic commentaries of Tafsir Baizavi and Tafsir Khazin have stated that Adam descended in Serandib,Sri Lanka, upon a mountain called “Nood”.)

    CHEERS!!

    -SHAMIR A.
    www.quora.com

    ReplyDelete

Powered by Blogger.