July 14, 2018

தூக்குத் தண்டனை கைதிகளில் 4 பேர் பாகிஸ்தானியர்கள் - 2 பெண்கள்

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பில் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு எதிர்வரும் இரு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள பாரிய போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் 18 பேர் காணப்படுவதாகவும் அவர்களது பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த 18 பேரில் 4 பாகிஸ்தானியர்களும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இவர்களிடையே இருபெண்களும் காணப்படுவதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதேவேளை, தூக்குத் தண்டனை நிறைவேற்றும் அதிகாரியான அளுகோசுவன் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

13 கருத்துரைகள்:

SL community can realize the real culprits behind these.

Most of the drug traffickers are Sinhalese and they operate from Italy.

Most of the drugs come to Sri Lanka from Northern Province through India.

Blatant Tamil terrorist Prabakaran was also a drug trafficker and a big mafia.

@Sampanthan TNA,
Yes, muslims are the good citizens of Srilanka. They don't know how to eat banana even if we peeled and kept in their mouth.

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்;

அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;

எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;

இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.

(அல்குர்ஆன் : 3:185)
www.tamililquran.com

உலகின் 90% கெரோயின் வகை போதை பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவது ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தானின் (வட மெற்கு) ஆகிய நாடுகளில் தான். (Google பண்ணி பாருங்கள். பல ஆதாரங்கள் உள்ளன). ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமே சட்ட விரோத கெரோயின் உற்பத்தியை நம்பிதான் உள்ளது.

பின்னர் இது பாக்கிஸ்தானியர்களால் இலங்கை உட்பட பல நாடுகளுக்கு கடத்தபடுகின்றது. (ஆதாரம்: இந்தியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, பிலிபைன்ஸ் ஆகிய நாடுகளில் 80% போதைப்பொருள் மரணதண்டனை கைதிகள் பாக்கிஸ்தானியர்கள் தான். இப்போது இலங்கையும் அந்த list யில் சேர்ந்துள்ளதில் ஆச்சரியம் இல்லை.

தவிர, இலங்கையில் உள்ள ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர் (மயில்) ஒருவர் இந்த கடத்தலில் சம்பந்தம் என சிங்கள மத குருக்கள் குற்றம் சாட்டினார்கள் என்பதும் குறிப்பிட தக்கது.

Some Tamil parliamentarians also involved in drug trafficking.

Sinhalese newspapers say.

ஏன் இதில் மட்டும் பாக்கிஸ்த்தானியர்கள் பதிலாக முஸ்லீம்கள் என்று தலைப்பு இடவில்லை????
வெட்கமா...
அந்த பெண்களும் முஸ்லீம்களா இருப்பார்களோ???

மன்னிக்க வேண்டும் உலகில் எல்லா நாட்டுக்கார இனங்களிடமும் குற்றவாளிகள் உள்ளார்கள் ஆனால் இங்கு இங்கிலாந்தில் அதிகப்படியான குற்றச்செயல்களுக்கு பாக்கிஸ்தானியர்கள் காரணமாகுகிறார்கள் அரசாங்கத்தை ஏமாற்றி பிழையான வழியில் சட்டத்தை கையாண்டு இலகுவாக பணம் சம்பாதிப்பதில் அவர்கள் திறமையானவர்கள் அதை இட்டு பயப்படவும் மாட்டார்கள் இறைவனுக்கு பயந்து வாழ்பவர்கள் என்றால் அது சோமாளி நாட்டவர்கள் இலங்கைக்கு ஒரு பிறேமதாசா மீண்டும் வரவேண்டும் நாட்டை நேசிக்கும் அரசியல் வாதிகளால் தான் நாட்டை கட்டி எழுப்பமுடியும்

All the Pakistanis are not Muslims.

Most of the Pakistanis who are in Sri Lanka’s prisons are non-Muslims.

May be but 100% of the drug smugglers from Pakistan are Muslims

@sampanthan tna, 95% of Pakistanies are Muslims.
Prisoners in SL are 100% Muslims

SL should cut off the diplomatic affair with terroristan

வீண் விரோதங்களை வளர்த்து செல்லாதீர்கள் சில விடயங்கள் பிழை என தெரிந்தும் அதை. மனம் ஏற்க மறுக்கும் ஒவ்வொருவனும் அவர் அவர்களுடன் நெருங்கிப் பழகுபவர்களாள் தான் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு ஜேசுதாஸ் அவர்களால் பாடிய பாடல் பகை கொண்ட உள்ளம் துயரத்தின் இல்லம் தீராத கோபம் யாருக்கு லாபம்

Post a Comment