Header Ads



ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய, மஹதிர் முஹம்மதுக்கு 3 மந்திரிகள் எதிர்ப்பு

இந்தியாவால் தேடப்பட்டும் இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்குக்கு குடியுரிமை வழங்கிய மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது முடிவுக்கு மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

வங்காளதேசத்தின் டாக்கா பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் பேச்சு தூண்டுகோலாக அமைந்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரை கண்காணிக்கும்படி  இந்திய அரசினை வங்காளதேசம் நாட்டு அரசுகேட்டுக்கொண்டது.

அதன்படி, இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் மீது மதங்களுக்கு இடையே பகைமையை தூண்டியதாக தேசிய புலனாய்வு முகமை அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. 

இந்தியாவில் ஜாகிர் நாயக்கிற்கு சொந்தமான இஸ்லாமிக் ஆய்வு மையத்துக்கு தொடர்புடைய 10 இடங்களிலும் சோதனை நடைபெற்று, அவரது இஸ்லாமிய ஆய்வு மையத்துக்கு 5 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டது. மேலும், புலனாய்வு அமைப்புகள் அந்த அமைப்பின் அனைத்து நிறுவனங்களையும் கண்காணித்து வருகிறது.

தேடப்படும் நபர்களை ஒப்படைக்க இந்தியா - மலேசியா இடையிலான உடன்படிக்கையின்படி, ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மலேசிய அரசை இந்திய அரசின் வெளியுறவுத்துறை அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஜாகிர் நாயக்குக்கு நிரந்தர குடியுரிமை அளிக்கப்பட்டு விட்டதால் அவரை இந்தியாவுக்கு வெளியேற்ற முடியாது என மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மது  சமீபத்தில் திட்டவட்டமாக  தெரிவித்திருந்தார்.

தனக்கு அரசியல் அடைக்கலம் அளித்துள்ள மலேசிய பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜாகிர் நாயக்,
இஸ்லாமிய மதத்தின் பெயரால் நான் வன்முறையை தூண்டிவிட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மலேசியா அரசின் அமைச்சரவை கூட்டம் நேற்று முன்தினம் (புதன்கிழமை) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜாகிர் நாயக்குக்கு மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டதற்கு மூன்று மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைப்பதா வேண்டாமா? என்று ஒருநபர் (பிரதமர்) மட்டுமே தீர்மானிக்க முடியாது. சட்டப்படி, நீதிமன்றம்தான் இது தொடர்பாக முடிவு செய்ய வேண்டும் என மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி குலசேகரன் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதேபோல், மலேசிய மந்திரிகள் கோபிந்த் சிங் டியோ மற்றும் ஜேவியர் ஜெயக்குமார் ஆகியோரும் ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விவகாரத்தில் மலேசிய பிரதமர் மஹதிர் முஹம்மதுவின் கருத்துக்கு அதிருப்தி குரல் எழுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

14 comments:

  1. இந்தியாவிலிருந்து மலைசியாவிற்கு கூலி வேலை செய்யப்போன தமிழர்களின் பேச்சிற்கு மலேசிய அரசு செவிமடுக்குமானால் நாளை இலங்கையை போன்று மலைசியாவிலும் தமிழ் பயங்கரவாதம் உருப்பெறும். மலைசியாவில் இஸ்லாமிய அமைப்புக்கள விழித்துக்கொண்டு தமிழ் அடிப்படைவாதத்தை முலையிலையே கிள்ளியெறியவேண்டும்

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் இஸ்லாத்துள் பூரணமாக நுழைந்து,  தமக்கிடையேயான அணைத்துப் பிரிவினைகளையும் களைந்து ஒற்றுமைப்பட்டு, கிலாபாவை நோக்கி விரைவாக நகர்வதே அவர்களுக்கான பாதுகாப்ப்பும் கண்ணியமுமாகும்.

    ReplyDelete
  3. These non patriotic ministers should be sent to India before Shakir Naik is sent to India.

    ReplyDelete
  4. Tamil terrorism now become a cancer and creating problem not only in Srilanka but all over the world.India, the epicenter of terrorism,want to arrest missionary worker while allowing murderous RSS to do what it wants.Tamils the stooge of India danced to the tune of India now interfering Government policies of Malaysia to help it's Indian masters terror acts.That's what happened in Srilanka too.




    ReplyDelete
  5. சொந்த பெயரை கூட மறைத்து GTX என்ற பெயரில் எழுதும் தெருப்பொறுக்கியை முளையிலேயே வேரறுத்தால் இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் இருந்து ஒழிக்கப்படும்.

    ReplyDelete
  6. மலேசியாவுக்கு பஞ்சம் பிழைக்க போன பரதேசி நாய்களான அந்த மூன்று மாந்திரிகளான RSS தீவிரவாதிகளின் முகவர்களை இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு எதிரான ஆதரமற்ற குற்றத்தை சுமத்துபவர்களுக்கு ஆதரவாக பேசி ஜாகிர் நாயக் அவர்களுக்கு எதிராக பேசியதற்காக மலேசிய சட்டப்படி சிறையிலடைக்க வேண்டும்

    ReplyDelete
  7. Those so-called Malaysian Tamil MPs are belonged to Hindutwa terror organisation.

    ReplyDelete
  8. I agree with GT X, it is absolutely correct. Any racism to be killed at very early stage.

    ReplyDelete
  9. He must be sent to India. Malaysia should not provide citizenship to terrorists.

    ReplyDelete
  10. Modi is a great terrorist.

    India is an apartheid country.

    Dr Zakir Naik is a great debater and he is a peace-loving man.

    ReplyDelete
  11. Mohemad jazwan பஞ்சம் பிழைக்க போனாலும் தமிழர்கள் முஸ்லிம்களை போல் சோற்று பண்டாரங்கள் ஆகவில்லை நன்கு கல்வி கற்ற படித்த சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.

    ReplyDelete
  12. மலேசியாவில் வாழும் இலங்கையில் உள்ள தமிழ்ப் பயங்கரவாதிகளின் எடுபிடிகளை, இலங்கைக்கு நாடு கடத்தி, அந்த நாய்களை எல்லாம் வெலிக்கடை சிறையில் அடைக்க வேண்டும்.

    ReplyDelete
  13. பகுத்தறிவாளன் ... அப்போ பஞ்சம் பிழைக்க போன தமிழர்காளான இந்த RSS ஆதரவு தீவிரவாதிகள் அங்கு சோறு சாப்பிடாமல் புல்லையும் மண்ணையுமா திங்கிறானுகள்?

    உமது தலைப்பில் இருக்கும் வார்த்தையான பகுத்தறிவு உமது தலைக்குள் இல்லை என்பது உமது பதிலில் நன்றாக தெரிகிறது

    ReplyDelete

Powered by Blogger.