Header Ads



இலங்கை அரசு, பலஸ்தீனுக்கு ஆதரவளிப்பதால் 11.000 இலங்கையர்கள் பாதிப்பு - சிங்கள ஊடகம் தகவல்

இஸ்ரவேலில் காணப்படும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க இலங்கை அரசு மறுத்துள்ளது.

இஸ்ரவேலில் தற்பொழுது 11 ஆயிரம் இலங்கையர்கள் காணப்படுகின்றனர்.

இலங்கை அரசு பலஸ்தீனுக்கு ஆதரவு தெரிவித்து வருவது இரட்டைக் குடியுரிமையை மறுப்பதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக, இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இன்றைய சகோதர மொழி ஊடகமொன்று அறிவித்துள்ளது.

வன்னி இறுதி யுத்தத்தின் போது இஸ்ரேல் அரசு இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கி உதவியுள்ளதாகவும் அந்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

10 comments:

  1. இது போன்ற தௌிவற்ற செய்திகளைப் பிரசுரித்து இணையத்தளத்தின் தரத்தைக்குறைக்க வேண்டாம்.மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். இலங்கையர்களுக்கு இரட்டைக்குடியுரிமை வழங்குவது இலங்கை அரசா, இஸ்ரவேல் அரசாங்கமா? செய்தியில் இலங்கை அரசு என செய்தி தெரிவிக்கின்றது. குடியுரிமையை வழங்க மறுப்பது இலங்கை அரசா,இஸ்ரவேல் அரசா?

    ReplyDelete
  2. இலங்கை அரசு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவா?

    சும்மா தமாஷு பண்ண வேண்டாம்.

    இலங்கை அரசு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவா?

    சும்மா தமாஷு பண்ண வேண்டாம்.

    இஸ்ரேலின் கைக்கூலிகளும் இந்திய றோவும் இணைந்துதான், இலங்கை முஸ்லிம்களை புரட்டி எடுக்கின்றனர்.



    ReplyDelete
  3. Dear Sampanthan tna, உங்கள் கருத்து 100% சரியே.
    இலங்கை எப்படி பலத்தீன் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிக்க முடியும், மாறாக ஜனநாய நாடான இஸ்ரேலுக்கு தானே ஆதரவளிக்க வேண்டும். Agreed with you.

    ReplyDelete
  4. பலஸ்தீன் ஒருகாலத்தில், தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்ததாம்.

    பின்னாளில், தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் அருகருகே வைத்து, இஸ்ரேல் பயிற்சி அளித்ததாம்.

    அப்படிப் பயிற்சி அளிக்கும்போது, தமிழ்ப் பயங்கரவாதிகளை குரங்குகள் என்று இஸ்ரேல் சாடிக் கொண்டிருக்குமாம்.

    இது கிறிஸ்தவப் பயங்கரவாதிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை.

    ReplyDelete
  5. ஒருவருக்கு இரட்டைக் குடியுரிமை, வழங்குவது இரு நாடுகளுக்கும் உள்ள இணக்கப்பாட்டுடன் வருவது.

    ஒருவர் விரும்பி, இன்னொருவர் விரும்பாமல் இருந்தால், DUAL-CITIZEN யாரும் கொடுக்க மாட்டார்கள்.



    இஸ்ரேல் குடியுரிமை பெற்ற எத்தியோப்பிய யூதர்களுக்கே உலை வைக்கும் நிகழ்வுகளும் நாடு கடத்தும் நிகழ்வுகளும் நடக்கும் இஸ்ரேலில். இலங்கையர்களை குரங்குகள் என்று வர்ணித்த இஸ்ரேல் எப்படி DUAL-CITIZEN க்கு ஒத்துக் கொள்வார்கள்?

    ReplyDelete
  6. Dear Sampanthan tna, சும்மா.. பயிற்சி, குரங்கு, காக்கா..... என்று கதையை மாத்தாதீர்கள்..
    பலஸ்தீன் பயங்கரவாதிகளுக்கா அல்லது ஜனநாயக நாடான இஸ்ரேலுக்கா இலங்கை ஆதரவளிக்க வேண்டும்?, ( நான் உங்கட சப்போட் தான்)

    ReplyDelete
  7. பலஸ்தீனர்களிடம் ஆரம்பத்தில் பயிற்சி பெரும் போது அது தீவிரவாத தேசமென்று புரியவில்லை போலும். தங்கட தேவைகள் நிகழ்ந்தவுடன் வெட்டிவிடுவதும் போட்டு தள்ளுவதும் தமிழ் பயங்கரவாதிகளின் வேலை தானே. உ+ம் பிரேமதாச, ராஜிவ் காந்தி அதனால் தான் முஸ்லிம்களாகிய நாம் நயவஞ்சக தமிழ் பயங்கரவாதிகளை நம்ப மறுக்கின்றோம்

    ReplyDelete
  8. உன்னை போன்ற தமிழ் பயங்கரவாதிக் குரங்குகள், இலங்கைக்கும் ஆதரவும் இல்லை.

    பயங்கரவாத இஸ்ரேலுக்கும் ஆதரவு இல்லை.

    ReplyDelete
  9. Hi Aja, you are suffering from islamophobia. If Palestinians are terrorists, who manufacturing weapons in Israel/palestine?

    ReplyDelete
  10. @ Ajan
    SO in your view Isreal is a democratic country and Palasitne is terrorist group.. No wonder ever why your comments always look like something

    ReplyDelete

Powered by Blogger.