Header Ads



Nagoya Port Masjid இல் சிறுவர் நிகழ்ச்சி


நேற்று (09/06/2018) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து எமது Nagoya Port Masjid ல் இம்மஸ்ஜிதின் நிருவாகத்தின் ஆலோசனையின் படி Ash-Sheikh A.R Fawzoon Hashimi அவர்களது தலைமையில் அல்லாஹ்வின் அருளால் வருடாந்த சிறுவர், சிறுமியர்களுக்கான நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்தது, இந்நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய அழைப்பாளர் Ash-Sheikh T.M Mufaris Rashadi அவர்களால் விஷேட உரையும் நிகழ்த்தப்பட்டது.

இதன்போது மாணவர்கள் தமது திறமையை அழகான முறையில் வெளிப்படுத்தினார்கள், இதில் பெற்றோர் மற்றும் பார்வையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர், அல்ஹம்துலில்லாஹ்.
இப்படிக்கு 

Nagoya, Masjid Commitee, Japan. 
09/06/2018.




No comments

Powered by Blogger.