Header Ads



மகிந்தவின் இப்தார் எண்ணிக்கையை முறியடிக்க ரணில் திட்டம் - ஒவ்வொரு Mp க்கும் 50 அழைப்பிதழ்கள்

அடுத்த இப்தார் கந்தூரி அலரி மாளிகையில் வரும் ஐந்தாம் திகதி இடம்பெறவுள்ளது. 

ஏற்கனவே நடைபெற்று முடிந்த ராஜபக்ஷ இப்தார் கந்தூரிகளை விட கூடுதலான எண்ணிக்கையில் கோட்டு சூட்டு டையோடு பிரியாணிக்கும் கஞ்சிக்கும் அலையும் றமழான் மாத பரதேசிகளை ஒன்று சேர்க்கும் நோக்கில் அமோக ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

கடந்த வருடம் பத்து அழைப்பிதழ்கள் கிடைத்த ஒரு எம்பிக்கு இம்முறை ஐம்பது அழைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளனவாம்.

Naushad Mohideen

3 comments:

  1. Iftar function is becoming a joke what meant by Ifthar not followed . All politicians hands now for their personal ends . Muslims living all over island face number of difficulties in their day to day life even to observe fasting
    Communal unrest economical social environment prevailing in the country Muslims
    living among specially in the majority people finding lots of problems performing their religious observance
    Now our leaders should decide their Ifthar function
    Is anyone needy will be invited ? Ifthar misunderstood by now it will be a tamasha very soon
    Muslims earnestly request all these leaders allow us to live peacefully have cooperation to strength our coexistence with other community brothers have Ifthar with all the members rich or poor without any political differences

    ReplyDelete
  2. can't some Muslim scholars sir together and get a mashoora to not attend to this ifthar and inform those leaders not to arrange any ifthar pl

    ReplyDelete
  3. செலவு செய்யப் போறது றணில்ல பொகேட்டால் இல்லையே அரச வரிப்பணம் தானே ஐம்பதென்ன ஐநூறே கொடுக்கலாம். இதெல்லாம் தட்டிக்கேட்க ஒரு நாயும் இல்ல. ஏதோ சிங்கப்பூர், மலேசியா நேஞ்சுல பேசுவானுகள்.

    ReplyDelete

Powered by Blogger.