Header Ads



லெஸ்டர் மாநகரிலே, இலங்கை முஸ்லிம்களுக்கான மாபெரும் ஒன்றுகூடல்

அஸ்ஸலாமு அலைக்கும் , 

லெஸ்டர் மாநகரிலே பல இலங்கை இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து  வழங்கும் மாபெரும் சமூக ஒன்றுகூடல், எம்மிடையே பரஸ்பர உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் , கூடி அகம் மகிழ்ந்திடவும் , தாயக உணர்வுகளை இறை மீட்டிடவும்  , புது முகங்கள் அறிமுகங்கள் ஆகிடவும் வருக ! வருக ! என அன்போடு அழைப்பதில் பெருமிதம்அடைகின்றனர்  ஏற்பாட்டுக் குழுவினர் .   

இடம் ; Rushey Mead Academy, Melton road ,  Leicester .  காலம் ; 24 , ஜூன் , 2018 ஞாயிற்றுக்கிழமை ,      நேரம்; பகல் 1 மணிமுதல் மாலை 7 மணிவரை . 

பகல் உணவும் மற்றும் பெண்களுக்கான  பிரத்தியேக ஏற்பாடுகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது  .

இந் நிகழ்வுக்கு தாங்களும் குடும்ப சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கின்றோம். 

Tickets மற்றும் ஏனைய விபரங்களுக்கு சகோதரர் பாறூக் ‭07943 512119‬ மற்றும்  சகோதரர் மர்ஜான் ‭07794 584557‬. 

நன்றி வஸ்ஸலாம் .

தகவல்.  SLMS UK ( Srilanka Muslim Society-UK)


No comments

Powered by Blogger.