Header Ads



ஜெனிவாவில் கௌரவிக்கப்பட்ட கதிர்காமர் - இலங்கைத் தூதுவரும் பங்கேற்பு


ஜெனீவாவில் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் ஏற்பாட்டில் இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கௌரவப்படுத்திய ஓவியம் WIPO வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் உலக அறிவுசார் சொத்து அமைப்பின் பணிப்பாளர் நாயகம்  பிரான்சிஸ் குரி,  ஸ்ரீலங்காவின் நிரந்தர வதிவிட  ஜெனிவா  பிரதிநிதி Azeez, இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர்  லக்ஷ்மன் கதிர்காமரின் மனைவி, சர்வதேச வர்த்தகத்திற்கான பிரிட்டிஷ் செயலாளர் டாக்டர் லியாம் ஃபாக்ஸ் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

ஜெனீவா WIPO, இலங்கை மற்றும் பிரித்தானிய தூதரகங்கள் இதனை ஒருங்கிணைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



At the initiative of Mr. Francis Gurry, Director General of the World Intellectual Property Organisation in Geneva, and Ambassador A.L.A Azeez, Permanent Representative of Sri Lanka, a painting in honour of the Late Lakshman Kadirgamer, the former Foreign Minister of Sri Lanka, was unveiled today at WIPO premises by Dr. Liam Fox, the British Secretary of State for International Trade, in the presence of a large gathering of invitees. 

Dr. Liam Fox praised the late Kadirgamar for his tireless work and outstanding contribution in strengthening global understanding and cooperation, calling him "a giant of a man".

Director General Francis Hurry, recalling his close association with the late Kadirgamer at WIPO praised the late Kadirgamar for helping him to expand his horizon through creative thinking and contribution in the field of intellectual property. 

The painting by renowned painter Stanley Kirinde had been gifted by Mrs. Suganthi Kadirgamer to the WIPO in commemoration of the life of the late Kadirgamar.

The Sri Lanka and UK Missions in Geneva and the WIPO had coordinated the unveiling ceremony.



No comments

Powered by Blogger.