Header Ads



ரஸ்யாவில் மொஹமட் பின் சல்மான்


ஈரானிய ஊடகங்களால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட மொஹமட் பின் சல்மான் உயிருடன் இருப்பதை சர்வதேச ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டுள்ளன.

ஆரம்ப போட்டியில் ரஸ்யாவும் சவுதியும் மோதுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரஸ்யாவில் சர்வதேச சம்பியன்சிப் உதைப்பந்தாட்ட போட்டியின் பிரதான ஆரம்ப வைபவம் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது பிரதான ஆரம்ப நிகழ்வில் மொஹமட் பின் சல்மானும் பங்கேற்றிருந்ததை சர்வதேச தொலைக்காட்சிகள் செய்தியாக வெளியிட்டன.
Russian President Vladimir Putin shakes hands with Saudi Crown Prince Mohammed bin Salman at the Kremlin on Thursday ( AFP/Getty Images )

1 comment:

  1. Number one corrupt person in the Muslim world ..
    May Allah protect the Muslim world from him.

    ReplyDelete

Powered by Blogger.