Header Ads



ஊடகவியலாளர் சடலமாக மீட்பு

ஊடகவியலாளரும், பிரபல அறிவிப்பாளருமான ஹேமனலின் கருணாரத்ன,  இன்றைய தினம் (05) பகல் 12 மணியளவில் மில்கஹவத்தை - மாலபேயில் உள்ள அவரது  வீட்டிலிருந்து,  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் (04) இரவு அவரது வீட்டின் கதவு மூடப்படாமல் இருந்துள்ளதாகவும், இன்​று பகல் அவரது வீட்டைப் பரிசோதனையிட்ட போது, இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாகவும், தெரிவித்த தலங்கம பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறி

No comments

Powered by Blogger.