பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற வளாகத்திலிலுந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றும்போது, அவ்வளாகத்திலிருந்த பிக்குமார்கள் சிலர், அருகிலிருந்த அரச மரத்துக்கருகில் சென்று, பிரித் (பௌத்தமத ஸ்தோத்திரங்கள்) ஓதி, ஞானசார தேரவை வழியனுப்பி வைத்தனர்.
2 கருத்துரைகள்:
என்னத்துக்கெல்லாம் வலியனுப்புராங்கடா...
seruppala naalu saaththu saaththelliya
Post a Comment